RASHTRIYA KRISHI VIKAS YOJANA IN TAMIL
RASHTRIYA KRISHI VIKAS YOJANA IN TAMIL: தமிழ்நாடு திட்டக் குழுவானது 1971 ஆம் ஆண்டு 25ம் தேதி மேமாதம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இதன் தலைவர் ஆவார்.
மாநில திட்டக்குழுவானது பலதரப்பட்ட துறைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரைகள் வழங்குகிறது. இக்குழு 19.05.2006 ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
குறிக்கோள்
XI வது திட்டத்தின் இறுதியில் 4.1% வளர்ச்சியை வேளாண் துறையில் அடைய வேண்டும்.
திட்டத்தின் பின்னணி
RASHTRIYA KRISHI VIKAS YOJANA IN TAMIL: இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முக்கியக் காரணங்கள்.
- வேளாண் துறையின் முதலீடு குறைவதால்
- GDP யில் வேளாண் துறையின் பங்கு குறைதல்
- வேளாண் துறையில் கவனம் குறைதல்
- ஊரக பகுதி மக்கள் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளை முற்றிலும் சார்ந்திருத்தல்
- பொருளாதாரத்தின் மற்ற துறைகளின் துரித வளர்ச்சி
- வேளாண் துறையில் துயர நிலை
ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா – ன் நோக்கங்கள்
- மக்களை வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதற்கு ஊக்குவித்தல்
- மாநிலங்களுக்கு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வேளாண்துறையில் செயல்படுத்த அதிகாரம் வழங்குதல்
- மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் வேளாண் திட்டங்களை வகுப்பதற்கு உத்திரவாதமளித்தல்
- குறிக்கோளை அடைவதற்கு முக்கிய தானியங்களுக்கான அறுவடை காலத்தைக் குறைத்தல்
- அதிகபட்சம் ஆதாயத்தை விவசாயிகளுக்கு அளித்தல்
- வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு பூரண முகவரி அளித்தல்
RASHTRIYA KRISHI VIKAS YOJANA IN ENGLISH
RASHTRIYA KRISHI VIKAS YOJANA IN ENGLISH: The Tamil Nadu Planning Commission was launched on 25 May 1971. The Chief Minister of Tamil Nadu is its Chairman. The State Planning Commission advises the Government of Tamil Nadu for the development of various sectors. This committee was revised on 19.05.2006.
Objective
To achieve 4.1% growth in agriculture sector by the end of XIth Plan.
Background of the project
RASHTRIYA KRISHI VIKAS YOJANA IN ENGLISH: Key reasons for implementation of this scheme
- Due to decrease in investment in agriculture sector
- Decreasing share of agriculture sector in GDP
- Decreasing focus on agriculture sector
- Total dependence of rural population on agriculture and allied sectors
- Rapid growth in other sectors of the economy
- Distress condition in agriculture sector
Aims of Rashtriya Krishi Vikash Yojana
- Encouraging people to invest in agriculture and allied sectors
- Empowering states to implement schemes and programs in the agriculture sector
- Ensuring formulation of agricultural plans for states and districts
- Shortening the harvest period for major grains to achieve the target
- Providing maximum profit to farmers
- Providing complete address to agriculture and allied sectors