NOBEL PRIZE FOR PHYSICS 2023: இயற்பியலுக்கான நோபல் பரிசு 2023

Photo of author

By TNPSC EXAM PORTAL

NOBEL PRIZE FOR PHYSICS 2023 IN TAMIL / இயற்பியலுக்கான நோபல் பரிசு 2023

NOBEL PRIZE FOR PHYSICS 2023: இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியில் மிகக் குறுகிய, கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்துள்ளது. பியர்ரி அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன்னி எல் ஹூய்லியர் ஆகிய 3 விஞ்ஞானிகள் இயற்பியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.
TO KNOW MORE ABOUT – BLOXFLIP PROMO CODE
அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்யவும், புரிந்ந்து கொள்ளவும் உதவக் கூடிய மிகமிகக் குறுகிய அதிர்வு கொண்ட ஒளியை உருவாக்குவது எப்படி என்பதை அவர்களது ஆய்வு செய்து காட்டியது. மூவருக்கும் கூட்டாக இந்திய மதிப்பில் சுமார் 8.26 கோடி ரூபாய் பரிசாக கிடைக்கும்.

நோபல் பரிசு வென்றவர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?

இந்த ஆண்டு நோபல் பரிசு வெல்பவர்களுக்கு கூடுதலாக சுமார் எழுபது லட்சம் ரூபாய் கொடுக்கப்படும்.
இந்த ஆண்டு பரிசு பெறுவோர் மொத்த வெகுமதியாக 8 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுவார்கள் என்று நோபல் விருதுகளை நிர்வகிக்கும் நோபல் அறக்கட்டளை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

NOBEL PRIZE FOR PHYSICS 2023 IN ENGLISH

NOBEL PRIZE FOR PHYSICS 2023: Nobel Prize in Physics announced to be distributed to 3 scientists. The prize has been announced for research into the recording of very short, instantaneous events in light.

Their research opened the door to understanding electrons. 3 scientists Pierre Agostini, Ferenc Grause and Anne L Huillier share the Nobel Prize in Physics.

Their research showed how to create very short-wavelength light that can help record and understand what’s going on inside atoms. The trio will jointly get a prize of around 8.26 crore rupees in Indian currency.

How Much Money Do Nobel Prize Winners Get?

This year’s Nobel Prize winners will be given an additional 70 lakh rupees. The Nobel Foundation, which administers the Nobel Prizes, said last Friday that this year’s prize winners will receive a total reward of 8.2 million rupees.

error: Content is protected !!