NOBEL PRIZE FOR MEDICINE & PHYSIOLOGY 2023: மருத்துவம் மற்றும் உடலியலுக்கான நோபல் பரிசு 2023

Photo of author

By TNPSC EXAM PORTAL

NOBEL PRIZE FOR MEDICINE & PHYSIOLOGY 2023: உலகின் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. துறை வாரியாக சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு என்பது ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஆண்டுதோறூம் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2023

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் இருவருக்கும் வழங்கப்பட்ட இருபப்தாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
TO KNOW MORE ABOUT – DUOLINGO PROMO CODE
கொரோனா தடுப்பு மருந்து தயாரித்ததற்காக, 2 மருத்துவர்களுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்புக்கு உதவிய ஆய்வை மேற்கொண்டவர்களுக்கு நோபல் பரிசு வழப்பட்டுள்ளது.
நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்கள் கண்டுபிடிப்புகளுக்காக கேட்டலின் கரிக்கோ, ட்ரோ விய்ஸ்மேன் இருவருக்கும் 2023ம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
NOBEL PRIZE 2023
NOBEL PRIZE 2023

ENGLISH

The Nobel Prize is considered the highest award in the world. Awarded to department-wise excellence. The Nobel Prize is awarded each year to outstanding figures in the fields of peace, literature, physics, chemistry, economics and medicine. The Nobel Prize consists of a medal, certificate and cash prize. The Nobel Prize is awarded annually in October.

NOBEL PRIZE FOR MEDICINE & PHYSIOLOGY 2023

NOBEL PRIZE FOR MEDICINE & PHYSIOLOGY 2023: In this case, the Nobel Prize in Medicine for this year has been announced. The 20th Nobel Prize in Medicine for the year 2023 has been announced to both Catalin Carrico and Troy Weissmann.

It is noteworthy that the Nobel Prize has been announced for 2 doctors for the preparation of anti-coronavirus medicine. The Nobel Prize has been awarded to those who carried out research that helped develop a vaccine against Corona. 2023 Nobel Prize in Medicine announced to Katelyn Carrico and Troy Weissman for their discovery of nucleoside base modifications.

error: Content is protected !!