TNSTC DRIVER CONDUCTOR VACANCY 2023: TNSTC நிறுவனத்தில் Driver & Conductor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 18-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம் = TNSTC
- பணியின் பெயர் = Driver & Conductor
- மொத்த பணியிடங்கள் = 685
- விண்ணப்பிக்க கடைசி தேதி = 18.09.2023
TNSTC DRIVER CONDUCTOR VACANCY 2023 – தகுதி
TNSTC DRIVER CONDUCTOR VACANCY 2023: TNSTC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC EXAM PORTAL CURRENT AFFAIRS SEPTEMBER 2023 IN TAMIL & ENGLISH PDF
மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும், படிக்கவும் , பேசவும் தெரிந்திருத்தல் அவசியம். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்
TNSTC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TNSTC விதிமுறைப்படி மாதம் சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு
TNSTC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
TNSTC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test, Practical Test, Interview Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
TNSTC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (18.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Notification for TNSTC 2023: Download Here
Official Site: https://www.arasubus.tn.gov.in/