Mauryan Empire – TNPSC Online Test 1

Photo of author

By TNPSC EXAM PORTAL

Mauryan Empire – TNPSC Online Test 1

மௌரியப் பேரரசு         

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Mauryan Empire – TNPSC Online Test 1 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 20 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEMAURYAN1}}

Mauryan Empire – TNPSC Online Test 1

மௌரியப் பேரரசு    

1. At the time of Alexander’s invasion Chanakya was a teacher in which University?

a) Nalanda University

b) Vikramasela University

c) Takshasila University

d) Varanasi University

அலெக்ஸாண்டரின் படையெடுப்பின்போது சாணக்கியர் எந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியராக இருந்தார் ?

a) நாளந்தா பல்கலைக்கழகம்

b) விக்ரம்சீலா பல்கலைக்கழகம்

c) தட்சசீல பல்கலைக்கழகம்

d) வாரணாசி பல்கலைக்கழகம்

Answer: c

2. The ancient Kalinga is situated in which of the present state?

a) Bihar

b) Orissa

c) Bengal

d) Bhutan

பழைய காலத்தில் கலிங்கம் என்பது தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது?

a) பீகார்

b) ஒரிஸ்ஸா

c) வங்காளம்

d) பூடான்

Answer: b

3. Ashoka the great actual coronation

மகா அசோகர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆண்டு எது?

a) 273 B.C

b) 272 B.C

c) 271 B.C

d) 269 B.C

Answer: d

4. In 2001, a stamp was issued on the historical ruler in India

a) Chandragupta Maurya  

b) Ashoka

c) Bimbisara

d) Ajatasatru

2001 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் தலைசிறந்த ஆட்சியாளருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது?

a) சந்திரகுப்த மௌரியர் 

b) அசோகர்

c) பிம்பிசாரர்

d) அஜாதசத்ரு

Answer: a

5. The Mudrarakshas of  Vishakha Datta gives the information of

a) The story of Chandra Gupta Maurya and Chanakya

b) Samudra Gupta and his religious policy

c) The information of Nandas

d) Life of Harsha

விசாகதத்தரின் முத்ராராட்சசம் தெரிவிக்கும் செய்தி,

a) சந்திரகுப்த மௌரியர் மற்றும் சாணக்கியர் கதை

b) சமுத்திரகுப்தரும் அவரின் சமயக் கொள்கையும்

c) நந்தர்கள் பற்றிய செய்தி

d) ஹர்ஷரின் வாழ்க்கை

Answer: a

6. Consider the following statements:

Assertion (A) : The Kushanas were of Central Asian origin

Reason (R) : They were a derivative of the Yue-chi tribe

Now select your answer according to the coding scheme gievn below:

a) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A).

b) Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A).

c) (A) is true, but (R) is false

d) (A) is false, but (R) is true

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:

உறுதி (A) :  குஷாணர்கள்  மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

காரணம் (R): இவர்கள் யூச்சி இனத்தில் தோன்றியவர்கள்.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:

a) (A) மற்றும் (R) சரியானவை (A)க்கு  (R ) சரியான விளக்கம்

b) (A) மற்றும் (R) சரியானவை (A)க்கு (R) சரியான விளக்கமல்ல

c) (A) சரி ஆனால் (R) தவறு

d) (A) தவறு ஆனால் (R) சரி

Answer: a

 7.The masterpieces of Mauryan art were the

a) Stupas

b) Sculptures

c) Ashoka Pillars

d) Both (b) and (c)

மௌரிய கலைக்கு சிறந்த சான்றாக விளங்குவது

a) ஸ்தூபி

b) விகாரம்

c) அசோகரது தூண்கள்

d) (b) மற்றும் (c) இரண்டும்

Answer: c

8. Which inscription referred to ‘Piyadassi’ as the second name for Asoka?

a) Girnar

b) Bhabru

c) Maski

d) Rummindei

பியாதசி (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?

a) கிர்னார்

b) பாப்ரூ  

c) மஸ்கி 

d) ருமின்தோய்

Answer: b

9. Arrange the following Mauryan revenue officials in the ascending order with the help of the codes given below:

1. Predesika

2. Sthanika

3. Samharta

4. Rajuka

மௌரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க.

1. பிரதேசிகா

2. ஸ்தானிகா

3. சம்ஹார்டா

4. ராஜீகா

a) 4,1,3,2 

b) 1,3,4,2 

c) 3,1,2,4 

d) 2,4,1,3

Answer: d

10. Which factor was closely  responsible for the decline of the Mauryan empire?

a) Asoka’s Peaceful Policies

b) Pro-Jain policies of Asoka’s successors

c) Revolt of Pusyamitra

d) Asoka’s policy of non-violence because it weakened the military and it led to weak administration

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு எது காரணமாக அமைந்தது?

a) அசோகரின் அமைதி கொள்கைகள்

b) அசோகரின் வழித்தோன்றல்கள் சமணர்களைப் போற்றியது

c) புஷ்யசமித்திரரின் கலகம்

d) அசோகரின் அஹிம்சைக் கொள்கை இராணுவத்தை வலுவிழக்கச் செய்து நிர்வாகம் வலுவிழக்கவும் வழி விட்டது.

Answer: d

11.The Kingdom which was most powerful among the four Mahajanapadas

a) Anga

b) Magadha

c) Kosala

d) Vajji

நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

a) அங்கம்

b) மகதம்

c) கோசலம்

d) வஜ்ஜி

Answer: b

12. Among the following who was the contemporary of Gautama Buddha?

a) Ajatasatru

b) Bindusara

c) Padmanabha Nanda 

d) Brihadratha

கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

a) அஜாதசத்ரு

b) பிந்துசாரா

c) பத்மநாப நந்தா

d) பிரிகத்ரதா

Answer: a

13. Which of the following are the sources of Mauryan period?

a) Artha Sastra

b) Indica

c) Mudrarakshasa

d) All

கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

a) அர்த்த சாஸ்திரம்

b) இண்டிகா

c) முத்ராராட்க்ஷம்

d) இவை அனைத்தும்

Answer: d

14. Chandra Gupta Maurya abdicated the thrown and went to Sravanbelgola along with Jaina Saint…….

a) Badrabahu

b) Stulabahu

c) Parswanatha

d) Rishabhanatha

சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து – – – – – என்னும்  சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

a) பத்ரபாகு

b) ஸ்துலபாகு

c) பார்ஸவநாதா

d) ரிஷபநாதா

Answer: a

15. – – – – Was the ambassador of  Seleucus Nicator.

a) Ptolemy

b) Kautilya

c) Xerxes

d) Megasthenese

செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர்

a) டாலமி

b) கௌடில்யர்

c) ஜெர்சக்ஸ்

d) மெகஸ்தனிஸ்

Answer: d

16. Who was the last emperor Mauryan Dynasty?

a) Chandragupta Maurya 

b) Ashoka

c) Brihadratha

d) Bindusara

மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

a) சந்திரகுப்த மௌரியர் 

b) அசோகர்

c) பிரிகத்ரதா

d) பிந்துசாரர்

Answer: c

17. Statement : Ashoka is considered as one of India’s greatest rulers.

Reason : He ruled according to the principle of Dhamma.

a) Both A and R are true and R is the correct explanation of A.

b) Both A and R are true but R is not the correct explanation of A.

c) A is true but R is false.

d) A is false but R Is true.

கூற்று: அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என  கருதப்படுகிறார்.

காரணம் : தர்மத்தின் கொள்கையின்படி அவர் ஆட்சி புரிந்தார்.

a) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

b) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

Answer: b

18.Which of the statements given below is/are correct?

Statement 1 : Chandragupta Maurya was the first ruler who unifed entire India under one political unit.

Statement 2 : The Arthashastra provides information about the Mauryan administration

a) Only 1

b) Only 2

c) Both 1 and 2 

d) Neither 1 nor 2

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது / எவை எனக் கண்டுபிடி:

கூற்று 1 : ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.

கூற்று 2 : மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.

a) 1 மட்டும்

b) 2 மட்டும்

c) 1,2 ஆகிய இரண்டும்

d) 1ம் இல்லை, 2ம் இல்லை

Answer: c

19. Consider the following statements and find out which of the following statement(s) is/are correct.

1. Chandragupta Maurya was the first king of Magadha.

2. Rajagriha was the capital of Magadha.

a) Only 1

b) Only 2

c) Both 1 and 2

d) Neither 1 nor 2

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/ எவை எனக் கண்டுபிடி:

1.மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்.

2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.

a) 1மட்டும்

b) 2மட்டும்

c) 1மற்றும் 2

d) 1ம் இல்லை 2ம் இல்லை

Answer: b

20. Arrange the following dynasties in chronological order.

a) Nanda – Sishunaga – Haryanka – Maurya

b) Nanda – Sishunaga – Maurya – Haryanka

c) Haryanka – Sishunaga – Nanda – Maurya

d) Sishunaga Maurya – Nanda -Haryanka

கீழ்க்காண்பனவற்றைக்  காலக்கோட்டின் படி வரிசைப்படுத்தவும்:

a) நந்தா – சிசுநாகா – ஹரியங்கா – மௌரியா

b) நந்தா – சிசுநாகா – மௌரியா – ஹரியங்கா

c) ஹரியங்கா – சிசுநாகா – நந்தா – மௌரியா

d) சிசுநாகா – மௌரியா – நந்தா – ஹரியங்கா

Answer: c

 

Practice Test Also,

TNPSC Chemistry Questions and Answers

TNPSC Finance Commission

TNPSC Goods and Services Tax – GST

TNPSC Delhi Sultanate tnpsc test1

error: Content is protected !!