Delhi Sultanate tnpsc online test2
டெல்லி சுல்தான்கள்
வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில் Delhi Sultanate tnpsc online test2 கொடுக்கப்பட்டுள்ளது.
Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.
தேர்வின் முடிவில் 30 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.
{{CODEDELHI2}}
Delhi Sultanate tnpsc online test2
டெல்லி சுல்தான்கள்
1. who constructed a canal of 150 miles from Yamuna to Hissar for agricultural purpose?
a) Qutb-ub-din-Aibak
b) Firoz Shah Tughlaqu
c) Khizir Khan
d) Sikandar Lodi
விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?
a) குத்புதீன் அய்பெக்
b) ஃபிரோஸ்ஷா துக்ளக்
c) கிஸிர்கான்
d) சிக்கந்தர் லோடி
Answer: b
2. Which of the following is incorrectly paired?
a) Mir Bakhshi – Military advisor
b) Mushtasib – Censor of public morals
c) Kotwal – Revenue collector
d) Qazi – ul – Quzat – Judicial officer
கீழ்க்கண்டவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
a) மிர் பக்ஷி – இராணுவ ஆலோசகர்
b) முக்தாசிப் – பொது மக்களின் நடத்தைகளை தணிக்கை செய்பவர்
c) கொத்வால் – நிதி வசூலிப்பவர்
d) குவாஹி – உல் – குவாசத் – நீதி அலுவலர்
Answer: c
3. The igtadari system was introduced by
a) Balban
b) Aibak
c) ltutmish
d) Alauddin Khilji
இக்தாரி முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
a) பால்பன்
b) ஐபெக்
c) இல்டுமிஷ்
d) அலாவுதீன் கில்ஜி
Answer: c
4. Qutbuddin Aibak was a slave of
a) Muizzuddin
b) Muhammad Ghori
c) Mohammad Ghazni
d) Khwarizm Shah
குத்புதீன் ஐபக் – – – – இன் அடிமை ஆவார்.
a) முய்ஸுதீன்
b) முகமது கோரி
c) முகமது கஜினி
d) குவாசிர்சிம் ஷா
Answer: b
5. Which one of the following pair is correctly matched?
Dynasty – Name
a) Khilji dynasty – Ibrahim Lodi
b) Delhi sultanate – Qutb-udin Aibak
c) Mughal empire – Akbar
d) Tughluq dynasty – Firozshah Tughluq
பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது?
வம்சம் – பெயர்
a) கில்ஜி வம்சம் – இப்ரஹிம் லோடி
b) டெல்லி சுல்தானியம் – குத்புதீன் ஐபக்
c) முகலாயப் பேரரசு – அக்பர்
d) துக்ளக் வம்சம் – பிரோஷா துக்ளக்
Answer: b
6. Which of the following pairs are correctly matched?
1. City of Jaunpur – Firuz Tughluq
2. City of Ahamadabad – Ahmad Shah
3. Zain – ul – Abidin – The Akbar of Kashmir
4. Founder of Khalji Dynasty in Malwa – Husain Shah
a) 1, 2, 3 only
b) 2,3 only
c) 3,4 only
d) 1 only
கீழ்கண்ட இணைகளில் சரியாக இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடி?
1. ஜவுன்பூர் நகரம் – பிரோஷா துக்ளக்
2. அகமதாபாத் நகரம் – அகமது ஷா
3. ஜயின் உல் அபிதீன் – காஷ்மீரின் அக்பர்
4. மால்வாவில் கில்ஜி வம்சத்தை நிறுவியவர் – உசேன் ஷா
a) 1, 2, 3 மட்டும்
b) 2, 3 மட்டும்
c) 3, 4 மட்டும்
d) 1 மட்டும்
Answer: a
7. – – – – provides information about the first Sultan of Delhi.
a) Ain-i-Akbari
b) Taj-ul-Ma’asir
c) Tuzk-i-Jahangiri
d) Tarikh-i-Frishta
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் – – – ஆகும்.
a) அயினி அக்பரி
b) தாஜ்-உல்-மா-அசிர்
c) தசுக்-இ-ஜஹாங்கிரி
d) தாரிக்-இ-பெரிஷ்டா
Answer: b
8. – – – – had stamped the figure of Goddess Lakshmi on his gold coins and had his name inscribed on it.
a) Muhammad Ghori
b) Muhammad-bin-tugluq
c) Ala-ud-din Khalji
d) Iltutmish
தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் – – – – ஆவார்.
a) முகம்மது கோரி
b) முகமது பின் துக்ளக்
c) அலாவுதீன் கில்ஜி
d) இல்துமிஷ்
Answer: a
9. 3.6 grains of silver amounted to a – – – –
a) 48Jital
b) 1Jital
c) 3.6 Jital
d) 1 tanka
ஒரு – – – – என்பது 3.6 வெள்ள குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.
a) 48 ஜிட்டல்
b) 1 ஜிட்டல்
c) 3.6 ஜிட்டல்
d) 1 டங்கா
Answer: b
10. – – – – was patronised by Sultan Nazir-ud-din Mahmud of Slave Dynasty.
a) Hasan Nizami
b) Zia-ud-Barni
c) Ferishta
d) Minhaj-us-siraj
அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் – – – – ஆவார்.
a) ஹசன் நிஜாமி
b) ஜியா-உத்-பரணி
c) பெரிஷ்டா
d) மின்கஜ் உஸ் சிராஸ்
Answer: d
11. Assertion(A) :- Muhammad Ghori’s gold coins carried the figure of Goddess Lakshmi.
Reason (R) :- The Turkish invader was liberal in his religious outlook.
a) R is the correct explanation of A.
b) R is not the correct explanation of A.
c) A is wrong and R is correct.
d) A and R are wrong.
கூற்று: முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
a) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
b) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
c) கூற்று தவறு, காரணம் சரி
d) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
Answer: a
12. – – – – laid the foundation of Mamluk dynasty.
a) Mohammad Ghori
b) Jalal-ud-din
c) Qutb-ud-din Aibak
d) Iltutmish
– – – – மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
a) முகமதுகோரி
b) ஜலாலுதீன்
c) குத்புதீன் ஐபக்
d) இல்துமிஷ்
Answer: c
13.Qutb-ud-din shifted his capital to Delhi from – – – –
a) Lahore
b) Poona
c) Daulatabad
d) Agra
குத்புதீன் தனது தலைநகரை – – – – –லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
a) லாகூர்
b) பூனே
c) தௌலதாபாத்
d) ஆக்ரா
Answer: a
14. – – – – completed the construction of the Qutb-Minar.
a) Razia
b) Qutb-ud-din-Aibak
c) Iltutmish
d) Balban
– – – – குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
a) ரஸ்ஸியா
b) குத்புதீன் ஐபக்
c) இல்துமிஷ்
d) பால்பன்
Answer: c
15. – – – – – laid the foundation of the city Tughluqabad near Delhi.
a) Muhammad-bin-Tughluq
b) Firoz shah Tughluq
c) Jalal-ud-din
d) Ghiyas-ud-din
டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் – – – – ஆவார்.
a) முகமதுபின் துக்ளக்
b) பிரோஷ்ஷா துக்ளக்
c) ஜலாலுதீன்
d) கியாசுதீன் துக்ளக்
Answer: d
16. – – – was the founder of Tughluq dynasty.
a) Jauna Khan
b) Ghiyas-ud-din Tughluq
c) Ala-ud-din
d) Firoz Shah Tughluq
துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் – – – – ஆவார்.
a) ஜானாகான்
b) கியாசுதீன் துக்ளக்
c) அலாவுதீன்
d) பிரோஷ்ஷா துக்ளக்
Answer: b
17. Muhammad-bin-Tughluq shifted his capital from Delhi to – – – – –
a) Lahore
b) Tughluqabad
c) Devagiri
d) Ahmadabad
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து – – – – க்கு மாற்றினார்.
a) லாகூர்
b) துக்ளகாபாத்
c) தேவகிரி
d) அகமதாபாத்
Answer: c
18. – – – – patronized the famous Persian poet Amir Khusru.
a) Iltutmish
b) Balban
c) Qutb-ud-din-Aibak
d) Aram Shah
புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை – – – – ஆதரித்தனர்.
a) இல்துமிஷ்
b) பால்பன்
c) குத்புதீன் ஐபக்
d) ஆரம்ஷா
Answer: b
19. Quwwat-ul-Islam Masjid in Delhi was built by – – – – –
a) Qutb-ud-din-Aibak
b) Muhammad Ghori
c) Shams-ud-din-iltumish
d) Ghiyas-ud-din-Balban
டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை – – – – கட்டினார்.
a) குத்புதீன் ஐபக்
b) முகமது கோரி
c) சம்சுதீன் இல்துமிஷ்
d) கியாசுதீன் பால்பன்
Answer: a
20. The threat of Mongols under Chengizkhan to India was during the reign of – – – – –
a) Iltumish
b) Kwarezm Shah Jalal-ud-din
c) Qutb-ud-din-Aibak
d) Ghiyas-ud-din-Balban
இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் – – – – ஆட்சியின் போது ஏற்பட்டது.
a) இல்துமிஷ்
b) குவாரிஜம் ஷா ஜலாலுதீன்
c) குத்புதீன் ஐபக்
d) கியாசுதீன் பால்பன்
Answer: a
21. Match the following:
A) Tughril Khan – 1. Governor of Kara
B) Ala-ud-din – 2. Jalal-ud-din Yakut
C) Bahlol Lodi – 3. Governor of Bengal
D) Razia – 4. Governor of Sirhind
பொருத்துக:
A) துக்ரில்கான் – 1. காராவின் ஆளுநர்
B) அலாவுதீன் – 2 ஜலாலுதீன் யாகுத்
C) பகலூல் லோடி – 3. வங்காள ஆளுநர்
D) ரஸ்ஸியா – 4. சிர்கந்தின் ஆளுநர்
A B C D
a) 1 4 3 2
b) 3 1 4 2
c) 4 3 2 1
d) 3 4 1 2
Answer: b
22. Assertion:-(A) Balban maintained cordial relationship with Mongols
Reason:- (R) The Mongol ruler, a grandson of Chengiz Khan, assured that Mongols would not advance beyond Sutlej
a) R is the correct explanation of A.
b) R is not the correct explanation of A.
c) A and R are wrong.
d) A is wrong and R is the correct.
கூற்று: மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம்: செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள் என உறுதி கூறியிருந்தார்.
a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே
b) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
c) காரணமும் கூற்றும் தவறானவை
d) கூற்று தவறு; காரணம் சரி
Answer: b
23. Find out the correct pair
a) Hoysala – Devagiri
b) Yadavas – Dwarasamudra
c) Kakatias – Warrangal
d) Pallavas – Madurai
சரியான இணையைத் தேர்வு செய்க.
a) ஹொய்சாளர் – தேவகிரி
b) யாதவர் – துவாரசமுத்திரம்
c) காகதியர்கள் – வாராங்கல்
d) பல்லவர் – மதுரை
Answer: c
24. – – – – was the second stronghold of Ala-ud-din Khalji’s expanding Kingdom.
a) Dauladabad
b) Delhi
c) Madurai
d) Bidar
விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் – – – – –
a) தௌலதாபாத்
b) டெல்லி
c) மதுரை
d) பிடார்
Answer: a
25. Mamluk is the term for the Arabic designation of a – – – – –
a) Slave
b) King
c) Queen
d) Soldier
மம்லுக் என்ற பெயர் ஒரு – – – க்கான அரபுத் தகுதிச் சுட்டாகும்.
a) அடிமை
b) அரசர்
c) இராணி
d) படைவீரர்
Answer: a
26. Ibn Batuta was a traveller from – – – – – –
a) Morocco
b) Persia
c) Turkey
d) China
இபன் பதூதா ஒரு – – – – – -நாட்டுப் பயணி
a) மொராக்கோ
b) பெர்சியா
c) துருக்கி
d) சீனா
Answer: a
27. – – – – was the only Sultan who resigned kingship and lived away from Delhi for three decades in peace.
a) Mubarak Shah
b) Alam Shah
c) Kizr Khan
d) Tugril Khan
அரசப் பதவியை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் – – – – –
a) முபாரக்ஷா
b) ஆலம் ஷா
c) கிசர் கான்
d) துகரில் கான்
Answer: b
28. Match and choose the correct answer
A. Ramachandra – 1. Kakatiya
B. Khan-i-Jahan – 2. Padmavat
C. Malik Muhamad Jaisi – 3. Maan Singh
D. Man Mandir – 4. Devagiri
சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க.
A. ராமச்சந்திரா – 1. காகதீய
B. கான் – இ-ஜஹான் – 2. பத்மாவத்
C. மாலிக் முஹமத் ஜெய்சி – 3. மான்சிங்
D.மன் மந்திர் – 4. தேவகிரி
A B C D
a) 2 1 4 3
b) 1 2 3 4
c) 4 1 2 3
d) 3 1 2 4
Answer: c
29. – – – was the first ruler to establish a madrasa at Delhi.
a) lltumish
b) Aramshah
c) Shajahan
d) Ghiyas ud.din
டில்லியில் மதராஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் – – – – ஆவார்.
a) இல்துமிஷ்
b) ஆரம்ஷா
c) ஷாஜகான்
d) கியாசுதீன்
Answer: a
30. The Persian poem that Amir khusro wrote
a) Kajal
b) Rehila
c) Tarik-ul-hind
d) Taj-ul-masir
அமிர்குஸ்ரு எழுதிய பாரசீக மொழி கவிதை
a) கஜல்
b) ரெகிலா
c) தாரிக்-உல்-ஹிந்து
d) தாஜ்-உல்-மாசீர்
Answer: b
Practice Test Also,
TNPSC Chemistry Questions and Answers