31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம்.

எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

TAMIL

ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் ஹெலிகாப்டர்களை இறக்கி சாதனை

  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: வான்வழிராணுவ தளவாட உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற்று வரும் வேளையில், கடற்படைக்காக ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர்க் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இக்கப்பலின் வாயிலாக, 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான எடையை தாங்கக் கூடிய, விமானம் தாங்கி போர்க் கப்பல்களை தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
  • மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்தில், வான்வழி மற்றும் கப்பல் வழி ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் அதிநவீன வசதிகள் உள்ளன.இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும்.
  • இதில், பல்வேறு போர் விமானங்களை தரை இறக்கச் செய்யும் பயிற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து வாங்கி, இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களை துல்லியமாக தாக்கும் எம்.எச்., – 60 ஆர் ஹெலிகாப்டர், ஐ.என்.எஸ்., விக்ராந்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
  • வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ‘ஹெல்பைர்’ ஏவுகணைகள், துல்லிய தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள், எம்.கே., – 54 ரக நீர்மூழ்கிக் குண்டுகள் போன்ற ஆயுதங்கள் உள்ள இந்த ரக ஹெலிகாப்டர், இம்மாத துவக்கத்தில் முதன்முறையாக ஐ.என்.எஸ்., கோல்கட்டா கப்பலில் தரையிறங்கியது. 
  • கண்காணிப்பு திறன்இந்திய கடற்படையின் கண்காணிப்பு திறன்களுக்கு மேலும் பலத்தை சேர்க்கும் வகையில், இது விக்ராந்த் கப்பலிலும் தரையிறக்கப்பட்டுஉள்ளது.

4வது காலாண்டில் ஜிடிபி 6.1% உயர்வு; பொருளாதார வளர்ச்சி 7.2%

  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது, நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • ஜனவரி-மார்ச் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி முந்தைய இரண்டு காலாண்டுகளில் சரிவுக்குப் பிறகு உயர்வு அடைந்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் ஜிடிபி 4.5 சதவீதம் வளர்ச்சி கண்டது. நான்காவது காலாண்டு மதிப்பீடு, முந்தைய ஆண்டின் இதே கட்டத்தில் அடைந்த வளர்ச்சியைவிட 4 சதவீதம்அதிகமாக உள்ளது.
  • 2022-23 நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த மதிப்பீடு முந்தைய ஆண்டின் 9.1 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் குறைவாக உள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி 2022-23 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியை 7 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், ஜிடிபி வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியிருந்தார்.
  • வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்துத் துறைகள் 14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சமீபத்திய ஆய்வு அறிக்கையில், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கூறியுள்ளது.
  • இந்தியாவில் நகரமயமாக்கல் வீட்டுகள் மற்றும் கார்களுக்கான தேவையை அதிகரிக்கும். அதே வேளையில், அரசாங்க உள்கட்டமைப்பு செலவுகள் எஃகு மற்றும் சிமெண்டிற்கான தேவையை தூண்டும் என மூடிஸ் அறிக்கை சொல்கிறது.

புது தில்லியில் உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் பிராந்திய அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், யுனிவர்சல் போஸ்டல் யூனியன் (யுபியு) எனப்படும் உலகளாவிய பிராந்திய அலுவலகத்தை புது தில்லியில் நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • யுபியு- உடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம், பிராந்தியத்தில் மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடும்.
  • தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து, அஞ்சல் துறையில் பலதரப்பு நிறுவனங்களில் இந்தியா பங்களிக்க இந்த ஒப்புதல் உதவும். 
  • யுபியு –வின் பிராந்திய அலுவலகத்திற்கு ஒரு கள திட்ட நிபுணர், பணியாளர்கள் மற்றும் அலுவலகத்தை இந்தியா வழங்கும். திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகள், அஞ்சல் சேவைகளின் செயல்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல், தபால் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், மின் வணிகம் மற்றும் வர்த்தக மேம்பாடு போன்ற திட்டங்கள் யுபியு- உடன் இணைந்து இந்த அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
  • இம்முயற்சி மற்ற நாடுகளுடனான இந்தியாவின் ராஜ்யரீதியிலான உறவுகளை விரிவுபடுத்தஉதவும். குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகளாவிய அஞ்சல் மன்றங்களில் இந்தியாவின் இருப்பை இது மேம்படுத்தும்.

கூட்டுறவுத் துறை சார்பில் உலகின் மிகப்பெரிய உணவு தானிய சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை (ஐ.எம்.சி) ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி அதன் மூலமாக கூட்டுறவுத் துறை சார்பில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு முறைத் திட்டத்தை எளிதில் செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை (ஐ.எம்.சி) அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (31-05-2023) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • தொழில்முறையில் இத்திட்டத்தை குறித்த காலத்திலும், சீரான முறையிலும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, கூட்டுறவு அமைச்சகம், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தும். 
  • குறைந்தது 10 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக தொடக்கத்தில் இத்திட்டத்திலிருந்து பெறப்படும் அனுபவங்களின் மூலமாக, நாடு தழுவிய அளவில் இத்திட்டத்தை விரிவாக செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்படும்.

2023 முதல் 2027 வரை நகரங்களை புதுமைப்படுத்தி, ஒருங்கிணைத்து மற்றும் நிலைநிறுத்த முதலீடுகளை ஈர்க்கும் 2.0 திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைகு கூட்டத்தில், CITIIS 2.0 என்னும் நகரங்களைப் புதுமைப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், நிலைநிறுத்தவும் மேற்கொள்ளப்படும் நகர முதலீடுகள் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • CITIIS 2.0 என்பது பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனம் (ஏஎப்டி) , மறுகட்டமைப்புக்கான கடன் நிறுவனம் ( கேஎப்டபிள்யு), ஐரோப்பிய ஒன்றியம் (இயு), தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (என்ஐயுஏ) ஆகியவற்றுடன் இணைந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த்த் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 2023 முதல் 2027 வரை செயல்படுத்தப்படும்.
  • நகர அளவில் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை, மாநில அளவில் பருவநிலை சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள், தேசிய அளவில் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் அறிவைப் பரப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் சுழற்சில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் போட்டித் திட்டங்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கும்.
  • CITIIS 2.0க்கான நிதியில் ரூ.1760 கோடி கடன் (200 மில்லியன் யூரோ), (ஏஎப்டி, கேஎப்டபிள்யு ஆகியவை தலா 100 மில்லியன் யூரோ), ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ரூ.106 கோடி( 12 மில்லியன் யூரோ) தொழில்நுட்ப உதவி மானியம் ஆகியவை அடங்கும்.
  • CITIIS 1.0 இன் அனுபவம், வெற்றிகளை மேம்படுத்துவதையும் அளவிடுவதையும் CITIIS 2.0 நோக்கமாகக் கொண்டுள்ளது. CITIIS 1.0 வின் மொத்தச் செலவு ரூ 933 கோடி (106 மில்லியன் யூரோ).

ஜெனிவாவில் நடைபெறும் 3-வது வேலைவாய்ப்புப்பணிக்குழுக் கூட்டம்

  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் மூன்றாவது வேலைவாய்ப்பு பணிக்குழுக் கூட்டம் 2023 மே 31 முதல் ஜூன் 2 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறுகிறது. 20 ஜி-20 உறுப்பு நாடுகள், 9 நட்பு நாடுகள் மற்றும் 4 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 78 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
  • வேலைவாய்ப்பு பணிக்குழுவின் இந்த சந்திப்பு, இந்திய தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு பணிக்குழு 2023-ன் 3 முக்கிய நோக்கங்கள் குறித்து ஜி-20 நாடுகளுக்கு இடையே ஒருமித்தக் கருத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும். 
  • மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளரும், வேலைவாய்ப்புப் பணிக்குழுவின் தலைவருமான திருமதி ஆர்த்தி அஹுஜாவின் தொடக்க உரையுடன் கூட்டம் தொடங்கியது. 
  • வேலைவாய்ப்புப் பணிக்குழு தனது பொறுப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திரமணி பாண்டே, பிரதிநிதிகளை வரவேற்றார்.
  • இதனைத் தொடர்ந்து, இந்தியத் தலைமையின் கீழ் வேலைவாய்ப்புப் பணிக்குழுவின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் விரிவாக விவாதித்தனர். 
  • அடுத்த மாதம் இந்தியாவின் இந்தூரில் நடைபெறவுள்ள இறுதி வேலைவாய்ப்புப் பணிக்குழுக் கூட்டத்திற்கு முன்னதாக, இந்த சந்திப்பிலேயே ஒருமித்தக் கருத்தை உருவாக்க இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.
  • ஜி-20 வேலைவாய்ப்புப் பணிக்குழுக் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதிகள் குழுவானது, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலாளரால் வழிநடத்தப்படுவதோடு, இணைச் செயலாளர் ரூபேஷ் குமார் தாக்கூர், இயக்குநர் திரு.மகேந்திர குமார் உள்ளிட்ட குழுவினரைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து வர்த்தகத்துறையைச் சேர்ந்த 20 பேர் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் 20 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இந்திய தலைமைப் பொறுப்புக்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றனர்.
31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

வரலாற்றில் இன்றைய நாள்

மே 31 – புகையிலை எதிர்ப்பு தினம் / WORLD NO TOBACCO DAY 
  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: புகையிலை எதிர்ப்பு தினம் அல்லது உலக புகையிலை எதிர்ப்பு தினம் அல்லது உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
  • இது புகையிலையின் தீங்கு விளைவிக்கும் இதய நோய்கள், புற்றுநோய், பற்சிதைவு, பற்களின் கறை போன்றவற்றை ஏற்படுத்தும் ஆரோக்கியத்தில் புகையிலையின் தீங்கு விளைவிப்பதைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

ENGLISH

MH60R Helicopter lands at INS Vikrant
  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: While our country is becoming self-sufficient in air force logistics, Prime Minister Narendra Modi dedicated a huge aircraft carrier named INS Vikrant to the Navy in September last year. With this indigenously produced ship, India has joined the list of countries producing aircraft carriers capable of carrying a weight of more than 40,000 tonnes. 
  • Built at a total cost of Rs 23,000 crore, INS Vikrant has state-of-the-art facilities to repel air and sea-based missile attacks. 30 warplanes and helicopters can be deployed on this ship at the same time. In this, exercises are going on to land various warplanes. 
  • In this situation, MH-60R helicopter, IN, which can accurately attack submarines bought from America and added to the Indian Navy. It was successfully landed at Vikran, India yesterday. 
  • The helicopter, which is armed with air-to-ground surface-to-air missiles, precision-attack rockets, MK-54 surface-to-surface missiles, was first deployed by INS earlier this month. Surveillance Capability To add further strength to the surveillance capabilities of the Indian Navy, it has also been landed on board Vikrant.
GDP up 6.1% in 4th quarter
  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: India’s economy grew by 7.2 percent in the last financial year, with gross domestic product (GDP) growing by 6.1 percent in the fourth quarter, the central government said.
  • GDP growth picked up in the January-March quarter after a decline in the previous two quarters. GDP grew by 4.5 percent in the third quarter from October to December. The fourth-quarter estimate is 4 percent higher than the growth achieved at the same point in the previous year. The overall estimate for fiscal 2022-23 is lower than the previous year’s 9.1 percent growth.
  • The Reserve Bank of India has estimated GDP growth at 7 percent in FY 2022-23. RBI Governor Shaktikanta Das, however, had said that he would not be surprised if GDP growth was higher than the projected estimate. Trade, hotels and transport sectors registered a growth of 14 percent.
  • In a recent research report, US-based economic rating agency Moody’s has said that India will be the fastest growing economy among the G20 countries in the next few years.
  • Urbanization in India will increase the demand for houses and cars. Meanwhile, government infrastructure spending will boost demand for steel and cement, the Moody’s report said.
Cabinet approves establishment of Universal Postal Union Regional Office at New Delhi
  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi has approved the establishment of a Universal Postal Union (UPU) Global Regional Office in New Delhi. By entering into an agreement with the UPU, India will engage in development cooperation and technical assistance activities in the region.
  • The approval will enable India to participate in multilateral institutions in the postal sector with emphasis on South-South and triangular cooperation. India will provide a field project specialist, staff and office to UPU’s regional office. 
  • Programs such as capacity building and training, improvement of efficiency and quality of postal services, improvement of postal technology, e-commerce and trade development will be prepared and implemented by this office in collaboration with UPU.
  • This initiative will help expand India’s imperial relations with other countries. It will enhance India’s presence especially in the Asia-Pacific region and global postal forums.
Union Cabinet approves constitution of Inter-Ministerial Committee (IMC) to implement World’s Largest Food Grain Storage Scheme under Cooperative Sector
  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Prime Minister to set up an Inter-Ministerial Committee (IMC) to coordinate and implement various schemes of the Ministry of Agriculture and Farmers’ Welfare, Ministry of Consumer Affairs, Ministry of Food and Public Distribution and Ministry of Food Processing Industries to facilitate the implementation of World’s Largest Grain Storage System Scheme in the Cooperative Sector. Mr. The approval was given in the Union Cabinet meeting chaired by Narendra Modi today (31-05-2023).
  • To ensure timely and consistent implementation of the scheme in a professional manner, the Ministry of Cooperatives will implement the pilot scheme in selected districts in various states and union territories of the country. 
  • The scheme will be implemented in at least 10 districts. In the first phase, based on the experiences gained from the program at the beginning, procedures will be developed for the comprehensive implementation of the program nationwide.
Cabinet approves Plan 2.0 to attract investment to innovate, integrate and sustain cities from 2023 to 2027
  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the City Investments 2.0 project called CITIIS 2.0 to innovate, integrate and sustain cities. CITIIS 2.0 is a project developed by the Ministry of Housing and Urban Affairs in collaboration with the French Development Agency (AFD), the Credit Agency for Reconstruction (CFW), the European Union (EU), and the National Agency for Urban Affairs (NIUA). The Hind plan will be implemented for a period of four years, i.e. from 2023 to 2027.
  • The program will support competitive projects promoting the circular economy by focusing on integrated waste management at the city level, climate-specific reform measures at the state level, institutional strengthening and knowledge dissemination at the national level.
  • Funding for CITIIS 2.0 includes a loan of Rs 1760 crore (200 million Euro), (AFT and KWW each 100 million Euro), and a technical assistance grant of Rs 106 crore (12 million Euro) from the European Union.
  • CITIIS 2.0 aims to build on and measure the successes of CITIIS 1.0. The total cost of CITIIS 1.0 is Rs 933 crore (106 million Euro).
3rd Employment Working Group meeting in Geneva
  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The third meeting of the Employment Working Group under the G-20 chairmanship of India will be held from May 31 to June 2, 2023 at the International Labor Organization headquarters in Geneva, Switzerland. 78 delegates from 20 G-20 member countries, 9 allied countries and 4 international organizations are participating in this meeting.
  • This meeting of the Employment Task Force is an important step towards building consensus among the G-20 countries on the 3 key objectives of the Employment Task Force 2023 chosen by the Indian leadership. 
  • The meeting started with an opening address by Mrs. Aarti Ahuja, Secretary, Ministry of Labor and Employment and Chairman, Employment Task Force. He urged the Employment Task Force to be mindful of its responsibilities. Indramani Pandey, India’s Permanent Representative to the UN and other international organizations, welcomed the delegates.
  • Following this, the members discussed in detail the activities of the Employment Task Force under the Indian leadership. India hopes to build a consensus at this meeting ahead of the final Employment Working Group meeting in Indore, India, next month.
  • The Indian delegation to the G-20 Employment Working Group meeting is headed by the Secretary, Ministry of Labor and Employment of the Union Government and consists of Joint Secretary Rupesh Kumar Thakur and Director Mr. Mahendra Kumar. 20 business people and 20 labor representatives from India are participating in this meeting to lend their support to the Indian leadership.
31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

DAY IN HISTORY TODAY

May 31 – WORLD NO TOBACCO DAY
  • 31st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: No Tobacco Day or World No Tobacco Day or World No Tobacco Day is observed worldwide on 31 May every year.
  • It makes people aware of the harmful effects of tobacco on health like heart disease, cancer, tooth decay, staining of teeth etc.
error: Content is protected !!