28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம்.

எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC – TAMIL

கூட்டுறவு (Kooturavu) என்ற செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார் 
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் இன்று (27.08.2024) சென்னை, கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத்துறையின் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
  • இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், கூடுதல் பதிவாளர்கள், இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து, கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவுத்துறை அறிவிப்புகளின் தற்போதை நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.
  • கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், “கூட்டுறவு (Kooturavu)” என்ற செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியா் விருது
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 
  • இந்த நாளில் சிறந்த ஆசிரியா்களுக்கு மத்திய அரசு சாா்பில் தேசிய நல்லாசிரியா் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படும். அதேபோன்று, தமிழகத்தில் மாநில அளவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகிறது.
  • இந்த நிலையில் நிகழாண்டு தேசிய நல்லாசிரியா் விருதுக்கு நாடு முழுவதும் உள்ள ஆசிரியா்களிடமிருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 
  • அதிலிருந்து தகுதியான 50 போ் விருதுக்கு தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன் விவரப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
  • அதன்படி, தமிழகத்தில் வேலூா் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா் ஆா். கோபிநாத்துக்கும், மதுரை மாவட்டம் லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா் ஆா். முரளிதரனுக்கும் தேசிய நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • தோ்வான ஆசிரியா்களுக்கு செப். 5-ஆம் தேதி புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள ஆசிரியா் தினவிழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விருது வழங்கி கெளரவிப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விருதுபெறும் நல்லாசிரியா்களுக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா தேர்வு
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக 2வது முறையாக தற்போது பதவி வகித்து வரும் கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
  • இத்தகைய சூழலில் தான் கடந்த 20ஆம் தேதி தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக பதவியேற்க மாட்டார் என்றும், நவம்பரில் அவரது பதவிக்காலம் முடிவடையும் போது பதவி விலகுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
  • இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார். 
  • பிசிசிஐயின் கவுரவச் செயலாளராக தற்போது பதவி வகித்து வரும் ஜெய் ஷா, ஐசிசியின் தலைவராக டிசம்பர் 1ஆம் (01.12.2024) பதவி ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
என்எஸ்ஜி தலைமை இயக்குநராக பி.ஸ்ரீனிவாசன் நியமனம்
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.ஸ்ரீனிவாசன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.
  • 1992-ஆம் ஆண்டு பிகாா் பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியான இவா், தற்போது ராஜ்கிரில் உள்ள பிகாா் காவல்துறை அகாதெமியின் இயக்குநராக பணியாற்றி வருகிறாா். 
  • என்எஸ்ஜி தலைமை இயக்குநராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட நலின் பிரபாத்தை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜம்மு காஷ்மீா் காவல்துறை தலைவராக மத்திய அரசு நியமித்தது. 
  • இதையடுத்து, மத்திய ரிசிா்வ் காவல்படை (சிஆா்பிஎஃப்) தலைமை இயக்குநா் அனீஷ் தயாள் சிங்கிடம் என்எஸ்ஜி தலைமை இயக்குநா் பதவியும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
ரயில்வே வாரியத் தலைவராக சதீஷ் குமாா் நியமனம்
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இந்திய ரயில்வே மேலாண்மை சேவை அதிகாரி சதீஷ் குமாா், ரயில்வே வாரியத்தின் தலைவா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரியாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.
  • பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் ரயில்வே வாரியத்தின் தலைவராக முதல்முறையாக நியமிக்கப்பட்டிருப்பதாக வாரியத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
  • ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவராக உள்ள ஜெயா வா்மா சின்ஹாவின் பதவிக் காலம் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவடையவுள்ள நிலையில் அந்த வாரியத்தின் புதிய தலைவா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரியாக சதீஷ் குமாரை நியமிக்க உயா் பதவி நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
  • 1986-ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயின் இயந்திரப் பொறியாளா்கள் சேவைத்துறை பிரிவு அதிகாரியான இவா் கடந்த 2022, நவம்பா் மாதத்தில் வட மத்திய ரயில்வே துறையின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டாா்.
இந்திய ரயில்வேயில் இரண்டு புதிய வழித்தடங்கள் மற்றும் ஒரு பன்முக கண்காணிப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், சுமார் ரூ.6,456 கோடி மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் 3 (மூன்று) திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் இணைப்பு இல்லாத பகுதிகளை இணைப்பதன் மூலம் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்தும். 
  • தற்போதுள்ள ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும் மற்றும் போக்குவரத்து நெட்வொர்க்குகளை மேம்படுத்தும். இதன் விளைவாக விநியோகச் சங்கிலிகள் சீரமைக்கப்படும் மற்றும் பொருளாதார வளர்ச்சி துரிதப்படுத்தப்படும்.
  • ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் , சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 7 மாவட்டங்களை உள்ளடக்கிய 3 (மூன்று) திட்டங்கள், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் வலையமைப்பை சுமார் 300 கிலோமீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.
  • இந்தத் திட்டங்களுடன் 14 புதிய நிலையங்கள் கட்டப்படும். இது 2 (இரண்டு) முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு (நுவாபாடா மற்றும் கிழக்கு சிங்பம்) இணைப்பை மேம்படுத்தும். 
  • புதிய வழித்தடத் திட்டங்கள் சுமார் 1,300 கிராமங்களுக்கும் சுமார் 11 லட்சம் மக்களுக்கும் இணைப்பை வழங்கும். பல கண்காணிப்புத் திட்டம் சுமார் 1,300 கிராமங்களுக்கும், சுமார் 19 லட்சம் மக்களுக்கும் இணைப்பை மேம்படுத்தும்.
தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில் முனையங்கள் நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் 12 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இந்த நடவடிக்கை நாட்டின் தொழில்துறை சூழலை மாற்றியமைக்க அமைக்கப்பட்டுள்ளது, இது தொழில்துறை முனைகள் மற்றும் நகரங்களின் வலுவான கட்டமைப்பை உருவாக்குகிறது. 
  • இது பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை கணிசமாக அதிகரிக்கும்.
  • 10 மாநிலங்களில், 6 முக்கிய வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டங்கள், அதன் உற்பத்தி திறன்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • உத்தராகண்டில் உள்ள குர்பியா, பஞ்சாபில் ராஜ்புரா-பாட்டியாலா, மகாராஷ்டிராவின் டிகி, கேரளாவில் பாலக்காடு, உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ், பீகாரில் கயா, தெலங்கானாவில் ஜாஹீராபாத், ஆந்திராவில் ஓர்வகல் மற்றும் கொப்பார்த்தி மற்றும் ராஜஸ்தானில் ஜோத்பூர்-பாலி ஆகிய இடங்களில் இந்த தொழில்துறை பகுதிகள் அமையவுள்ளன.
234 நகரங்களில் புதிதாக தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பண்பலை வானொலி மூன்றாம் கட்ட ஏலத்தின் கீழ் ரூ.784.87 கோடி மதிப்பில் 234 புதிய நகரங்களில் 730 அலைவரிசைகளுக்கான 3-வது தொகுதி மின்னணு ஏலத்தை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) நீங்கலாக மொத்த வருவாயில் பண்பலை அலைவரிசைகளுக்கான வருடாந்திர உரிமக் கட்டணம் (ஏஎல்எஃப்) 4% ஆக வசூலிக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது 234 புதிய நகரங்களுக்கும் பொருந்தும்.
  • இந்த 234 நகரங்களில் இதுவரை தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகள் தொடங்கப்படவில்லை. தற்போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்த நகரங்களில் பண்பலை வானொலிக்கான ஒலிபரப்புத் தேவை பூர்த்தி செய்யப்படும். மேலும் தாய்மொழியில் உள்ளூர் உள்ளடக்கத்தையும் இவை ஒலிபரப்பும்.
  • 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 234 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 730 அலைவரிசைகளைத் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் 11 நகரங்களில் தலா 3 அலைவரிசைகளுக்கான ஏலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வேளாண் கட்டமைப்பு நிதியம் என்ற மத்திய அரசுத் துறைத் திட்டத்தைப் படிப்படியாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ‘வேளாண் கட்டமைப்பு நிதியம்’ என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசுத் துறையின் நிதித் திட்டத்தை, மேலும் ஈர்ப்புடையதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் வகையில் விரிவுபடுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • நாட்டில் வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும், வேளாண் சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. 
  • இந்த முயற்சிகள் தகுதியான திட்டங்களின் நோக்கத்தை விரிவுபடுத்துவதையும், வலுவான வேளாண் உள்கட்டமைப்பு சூழல் அமைப்பை வளர்ப்பதற்கான கூடுதல் ஆதரவு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்மின் திட்டங்களை மேம்படுத்த வடகிழக்கு பிராந்தியத்தில் மாநில அரசுகளின் சமமான பங்கேற்புக்கான மத்திய நிதி உதவிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்மின் திட்டங்களை மேம்படுத்த வடகிழக்கு மாநிலங்களுக்கு சமமான பங்களிப்பை ஏற்படுத்த மத்திய அரசு நிதி உதவியை (CFA) மாநில நிறுவனங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சி ஒத்துழைப்பு மூலம் வழங்குவதற்கான, மின்சார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்த திட்டம் 2024-25-ம் நிதியாண்டு முதல் 2031-32-ம் நிதியாண்டு வரை ரூ.4136 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 15,000 மெகாவாட் ஒட்டுமொத்த நீர்மின் திறன் ஆதரிக்கப்படும். 
  • மின்துறை அமைச்சகத்தின் மொத்த ஒதுக்கீட்டிலிருந்து வடகிழக்கு பிராந்தியத்திற்கான 10% மொத்த பட்ஜெட் ஆதரவு (GBS) மூலம் இந்தத் திட்டத்திற்கு நிதி வழங்கப்படும்.
28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

வரலாற்றில் இன்று ஒரு நாள்

  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1845 இல், “சயின்டிஃபிக் அமெரிக்கன்” இதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது; இது அமெரிக்காவில் தொடர்ந்து வெளியிடப்படும் மிகப் பழமையான இதழாகும்.
  • 1862 ஆம் ஆண்டில், உள்நாட்டுப் போரின் போது, ​​பிரின்ஸ் வில்லியம் கவுண்டி, வர்ஜீனியாவில் இரண்டாவது புல் ரன் போர் தொடங்கியது; இதன் விளைவாக கூட்டமைப்பு வெற்றி பெற்றது.
  • 1898 ஆம் ஆண்டில், நியூ பெர்ன், நார்த் கரோலினாவைச் சேர்ந்த மருந்தாளர் காலேப் பிராதம், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய கார்பனேற்றப்பட்ட பானத்தின் பெயரை “பிராட்ஸ் டிரிங்க்” என்பதிலிருந்து “பெப்சி-கோலா” என்று மாற்றினார்.
  • 1922 இல், முதல் வானொலி விளம்பரம் நியூயார்க் நகரத்தில் WEAF நிலையத்தில் ஒளிபரப்பப்பட்டது; 10 நிமிட விளம்பரம் Queensboro Realty Co., $100 கட்டணம் செலுத்தியது.
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1941 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கான ஜப்பானின் தூதர் கிச்சிசாபுரோ நோமுரா, ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டிடம் ஜப்பான் பிரதம மந்திரி இளவரசர் ஃபுமிமரோ கொனோயே, மேம்பட்ட உறவுகளுக்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
  • 1955 ஆம் ஆண்டில், சிகாகோவைச் சேர்ந்த ஒரு கறுப்பின இளைஞரான எம்மெட் டில், மிசிசிப்பியில் உள்ள மனியில் உள்ள அவரது மாமாவின் வீட்டிலிருந்து, ஒரு வெள்ளைப் பெண்ணிடம் விசில் அடித்ததாகக் கூறப்படும் இரண்டு வெள்ளை மனிதர்களால் கடத்தப்பட்டார்; மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
  • 1957 ஆம் ஆண்டில், அமெரிக்க செனட்டர் ஸ்ட்ரோம் தர்மண்ட், 1957 ஆம் ஆண்டின் சிவில் உரிமைகள் சட்டம் இயற்றப்படுவதைத் தடுக்கும் முயற்சியில், செனட் வரலாற்றில் மிக நீண்ட நேரம் பேசும் ஃபிலிபஸ்டரைத் தொடங்கினார்.
  • 1968 ஆம் ஆண்டில், ஜனநாயக தேசிய மாநாடு ஹூபர்ட் எச். ஹம்ப்ரியை ஜனாதிபதியாக நியமித்ததால், சிகாகோவின் தெருக்களில் காவல்துறையும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களும் மோதிக்கொண்டனர்.
  • 1988 ஆம் ஆண்டு, மேற்கு ஜெர்மனியின் ராம்ஸ்டீனில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தில் நடந்த விமான கண்காட்சியின் போது மூன்று இத்தாலிய ஸ்டண்ட் விமானங்கள் மோதியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1996 ஆம் ஆண்டில், பிரிட்டனின் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா ஆகியோரின் 15 ஆண்டுகால திருமணமானது விவாகரத்து ஆணையை வெளியிடுவதன் மூலம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
  • 2005 ஆம் ஆண்டில், நியூ ஆர்லியன்ஸ் மேயர் ரே நாகின் (NAY’-gin) கத்ரீனா சூறாவளி ஒரு அசுர புயலாக வளர்ந்த பிறகு நகரத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார்.
  • 2009 ஆம் ஆண்டு ஃபோர்ட் ஹூட் என்ற இடத்தில் 13 பேரைக் கொன்று 30 பேர் காயமடையச் செய்த துப்பாக்கிச் சூடு வெறியாட்டத்திற்காக 2013 ஆம் ஆண்டு இராணுவ நடுவர் மன்றம் மேஜர் நிடல் ஹசனுக்கு மரண தண்டனை விதித்தது.
  • 2016 ஆம் ஆண்டில், ஆறு விஞ்ஞானிகள் ஹவாயில் ஒரு வருட செவ்வாய் உருவகப்படுத்துதலை முடித்தனர், அங்கு அவர்கள் மௌனா லோவா மலையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு குவிமாடத்தில் வாழ்ந்த பிறகு வெளிப்பட்டனர்.
  • 2018 ஆம் ஆண்டில், டல்லாஸின் புறநகர் பகுதியில் இளைஞர்கள் நிரம்பியிருந்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ​​ஜோர்டான் எட்வர்ட்ஸ் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த 15 வயது இளைஞனை சுட்டுக் கொன்றதற்காக, ராய் ஆலிவர் என்ற வெள்ளையின முன்னாள் காவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டார்; அடுத்த நாள் ஆலிவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 2020 ஆம் ஆண்டில், ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷின்சோ அபே, ஒரு நாள்பட்ட நோய் மீண்டும் தோன்றியதால் பதவி விலகுவதாகக் கூறினார்.
28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

முக்கியமான நாட்கள்

1986 – பாக்யஸ்ரீ சாத்தே கிராண்ட் மாஸ்டர் ஆனார்
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஆகஸ்ட் 28, 1986 இல், பாக்யஸ்ரீ சாத்தே சதுரங்கத்தில் கிராண்ட்மாஸ்டர் ஆன இந்தியாவின் முதல் பெண்மணி ஆனார்.
  • 1985 முதல் 1994 வரை, பாக்யஸ்ரீ ஐந்து முறை (1985, 1986, 1988, 1991 மற்றும் 1994) ‘தி இந்தியன் வுமன்ஸ் சாம்பியன்ஷிப்’ மற்றும் 1991 இல் ‘ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப்’ வென்றார்.
  • இறுதியாக 28வது ‘ஒய்எம்சிஏ நேஷனல் பி மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்பை’ வென்றபோது, ​​அந்த நிகழ்ச்சியை வெல்வதற்கான உறுதியான உறுதியை அவர் வெளிப்படுத்தியபோது அவரது பெருமைக்குரிய தருணம் வந்தது. 
  • அவரது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு, வெற்றிகள் மற்றும் செஸ் மீதான காதல் அனைத்தும் அவருக்கு ‘சர்வதேச கிராண்ட்மாஸ்டர் விருதை’ பெற்றுத் தந்துள்ளது.
28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC – ENGLISH

Kooturavu was launched by Minister for Cooperatives KR Periyakaruppan
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Under the chairmanship of Minister of Cooperatives KR.Periyagaruppan, a review meeting regarding the announcements of Cooperatives was held at the office of Tamil Nadu Cooperatives Union, Killipakkam, Chennai. 
  • In this meeting, Minister for Co-operatives KR Periyakaruppan consulted with Additional Registrars, Joint Auditors and Managing Directors of Central Co-operative Banks and inquired about the current status of Co-operative Notifications announced in the past.
  • Cooperatives Minister KR Periyakaruppan launched an app called “Kooturavu” to make the general public and members aware of the services provided by cooperative societies.
National Award for Best Teacher for two people from Tamil Nadu
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Former President of India Radhakrishnan’s birthday on Sept. 5th is celebrated as Teacher’s Day every year. On this day, the best teachers will be honored with National Good Teacher Awards on behalf of the Central Government. Similarly, Dr. Radhakrishnan Award is also given at the state level in Tamil Nadu.
  • Applications for the current year’s National Teacher of the Year Award were received from teachers across the country last June. Since then, 50 deserving candidates have been nominated for the award. Union Education Ministry released its detailed list on Tuesday.
  • According to this, in Tamil Nadu, Vellore District Kudiatham Circle Rajakuppam Panchayat Union Middle School Teacher R. Gopinath, Madurai District Lakshmipuram TVS High School Teacher R. Muralitharan has also been announced with the National Good Teacher Award. 
  • It is to be noted that President Draupadi Murmur will be felicitated at the Teacher’s Day Festival to be held at Vigyan Bhavan in New Delhi on 5th September. Also, the award-winning teachers are given a cash prize of Rs.50,000, a silver medal and a certificate.
Jay Shah has been selected as the President of the International Cricket Council (ICC)
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Craig Barclay’s tenure as the International Cricket Council (ICC) president for the 2nd term is set to end on November 30.
  • It was in this context that it was announced on the 20th that the current ICC President Greg Barclay will not be sworn in for a third term as the ICC President and will step down when his term ends in November.
  • Jay Shah has been elected uncontested as the new president of the ICC. With this, Jay Shah has got the honor of being selected as the ICC president at a young age. 
  • It has also been reported that Jai Shah, who is currently serving as the BCCI’s Honorary Secretary, will take over as the ICC President on December 1 (01.12.2024).
Srinivasan appointed as NSG Director General
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Senior IPS officer P Srinivasan was appointed as the Director General of the National Security Force (NSG) on Tuesday. A 1992-passed Bihar IPS officer, Ivar is currently serving as the director of the Bihar Police Academy in Rajgir. 
  • Nalin Prabhat, who was appointed as Director General of NSG last April, was appointed as Jammu and Kashmir Police Chief on August 15. Subsequently, Central Reserve Police Force (CRPF) Director General Anish Dayal Singh was additionally handed over the post of NSG Director General.
Satish Kumar appointed as Railway Board Chairman
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Indian Railway Management Service officer Satish Kumar was appointed as Chairman and Chief Executive Officer of the Railway Board on Tuesday.
  • Senior officials of the board said that for the first time a person from the Scheduled Caste community has been appointed as the Chairman of the Railway Board.
  • The Union Cabinet Committee on Appointments on Tuesday approved the appointment of Satish Kumar as the new Chairman and Chief Executive Officer of the Railway Board as the tenure of Jaya Vama Sinha, the current chairman, ends on August 31.
  • In 1986, he was appointed as the General Manager of the North Central Railway Department in November 2022, an officer of the Mechanical Engineers Service Department of the Indian Railways.
Union Cabinet approves two new routes and a multi-track scheme in Indian Railways
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Prime Minister Mr. In a meeting of the Union Cabinet Committee on Economic Affairs chaired by Narendra Modi, 3 (three) projects of the Ministry of Railways with a total estimate of Rs.6,456 crore were approved.
  • The approved projects will improve transport efficiency by connecting unconnected areas. Increase the capacity of existing railway lines and improve transport networks. As a result, supply chains will be streamlined and economic growth will accelerate.
  • 3 (three) projects covering 7 districts in 4 states namely Odisha, Jharkhand, West Bengal and Chhattisgarh will increase the existing network of Indian Railways by about 300 km.
  • Along with these projects, 14 new stations will be constructed. It will improve connectivity to 2 (two) developing districts (Nuwapada and East Singhbum). The new route projects will provide connectivity to around 1,300 villages and around 11 lakh people. The multi-monitor project will improve connectivity to around 1,300 villages and around 19 lakh people.
Union Cabinet approves 12 Industrial Terminal Cities under National Industrial Highway Development Scheme
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet Committee on Economic Affairs meeting chaired by Prime Minister Shri Narendra Modi approved 12 new projects under the National Industrial Corridor Development Scheme with an investment of Rs 28,602 crore.
  • The move is set to transform the country’s industrial environment, creating a strong infrastructure of industrial nodes and cities that will significantly boost economic growth and global competitiveness.
  • These projects are planned in 10 states, along 6 major routes, in an effort to improve its manufacturing capabilities and economic growth. These industrial zones will be located at Gurbia in Uttarakhand, Rajpura-Patiala in Punjab, Diki in Maharashtra, Palakkad in Kerala, Agra and Prayagraj in Uttar Pradesh, Gaya in Bihar, Zaheerabad in Telangana, Orwagal and Kopardi in Andhra Pradesh and Jodhpur-Pali in Rajasthan.
Union Cabinet approves launch of new private commercial radio channels in 234 cities
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the proposal to conduct the 3rd batch of electronic auction for 730 frequencies in 234 new cities at a cost of Rs 784.87 crore under the third phase of private sector radio auction.
  • The Cabinet also approved a proposal to levy an annual license fee (ALF) for commercial spectrum at 4% of gross revenue excluding Goods and Services Tax (GST). This applies to all 234 new cities.
  • In these 234 cities private commercial radio channels have not been launched yet. Now that it has been approved, the broadcast requirement for community radio in these cities will be fulfilled. They also broadcast local content in mother tongue.
  • 730 channels have been approved for launch in 234 cities and towns across 28 states and union territories. The Cabinet has approved the bidding for 3 frequencies each in 11 cities in Tamil Nadu.
Union Cabinet approves phase-by-step expansion of Agriculture Infrastructure Fund
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi today approved the expansion of the Union Government Department’s financial scheme under the scheme ‘Agricultural Infrastructure Fund’ to make it more attractive, impactful and inclusive.
  • As a significant step to improve and strengthen agricultural infrastructure in the country and support the farming community, the government has announced a series of measures to expand the scope of the Agricultural Infrastructure Fund Scheme. 
  • These efforts aim to expand the scope of eligible programs and integrate additional support measures to foster a robust agricultural infrastructure ecosystem.
Union Cabinet Approves Central Financial Assistance for Equitable Participation of State Governments in Northeast Region to Develop Hydropower Projects in Northeast Region
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet meeting chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the proposal of the Ministry of Power to provide Central Government Financial Assistance (CFA) through joint venture cooperation between the State Corporations and Central Public Sector Undertakings to ensure equal contribution to the North Eastern States to develop hydropower projects in the North Eastern region.
  • The project will be implemented from FY 2024-25 to FY 2031-32 at a cost of Rs.4136 crore. A total hydropower capacity of around 15,000 MW will be supported under the scheme. 
  • The project will be funded through 10% Gross Budgetary Support (GBS) for the North Eastern Region from the total allocation of the Ministry of Power.
28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

DAY IN HISTORY TODAY

  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 1845, the first issue of “Scientific American” magazine was published; it remains the oldest continuously published magazine in the United States.
  • In 1862, the Second Battle of Bull Run began in Prince William County, Virginia, during the Civil War; the result was a Confederate victory.
  • In 1898, pharmacist Caleb Bradham of New Bern, North Carolina changed the name of the carbonated beverage he’d created five years earlier from “Brad’s Drink” to “Pepsi-Cola.”
  • In 1922, the first-ever radio commercial aired on station WEAF in New York City; the 10-minute advertisement was for the Queensboro Realty Co., which had paid a fee of $100.
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 1941, Japan’s ambassador to the U.S., Kichisaburo Nomura, presented a note to President Franklin D. Roosevelt from Japan’s prime minister, Prince Fumimaro Konoye, expressing a desire for improved relations.
  • In 1955, Emmett Till, a Black teen from Chicago, was abducted from his uncle’s home in Money, Mississippi, by two white men after he had supposedly whistled at a white woman; he was found brutally slain three days later.
  • In 1957, U.S. Senator Strom Thurmond began what remains the longest speaking filibuster in Senate history in an effort to stall the passage of the Civil Rights Act of 1957.
  • In 1968, police and anti-war demonstrators clashed in the streets of Chicago as the Democratic National Convention nominated Hubert H. Humphrey for president.
  • In 1988, 70 people were killed when three Italian stunt planes collided during an air show at the U.S. Air Base in Ramstein, West Germany.
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 1996, the troubled 15-year marriage of Britain’s Prince Charles and Princess Diana officially ended with the issuing of a divorce decree.
  • In 2005, New Orleans Mayor Ray Nagin (NAY’-gin) ordered everyone in the city to evacuate after Hurricane Katrina grew to a monster storm.
  • In 2013, a military jury sentenced Maj. Nidal Hasan to death for the 2009 shooting rampage at Fort Hood that claimed 13 lives and left 30 people injured.
  • In 2016, six scientists completed a yearlong Mars simulation in Hawaii, where they emerged after living in a dome in near isolation on a Mauna Loa mountain.
  • In 2018, a white former police officer, Roy Oliver, was convicted of murder for fatally shooting a Black 15-year-old boy, Jordan Edwards, while firing into a car packed with teenagers in suburban Dallas; Oliver was sentenced the following day to 15 years in prison.
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 2020, Japan’s longest-serving prime minister, Shinzo Abe, said he was stepping down because a chronic illness had resurfaced. 
28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

IMPORTANT DAYS

1986 – Bhagyashree Sathe becomes Grand Master 
  • 28th AUGUST 2024 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: On August 28, 1986, Bhagyashree Sathe became the first woman in India to become a grandmaster in chess.
  • From 1985 to 1994, Bhagyashree won ‘The Indian Women’s Championship’ for five times (1985, 1986, 1988, 1991, and 1994) and ‘Asian Women’s Championship’ in 1991.
  • Her moment of glory came when she finally won the 28th ‘YMCA National B Women’s Chess Championship’ where she showed steely determination to win the show. All her lifelong dedication, victories and love for chess have brought her the ‘International Grandmaster Award.’
error: Content is protected !!