27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம்.

எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC – TAMIL

ரூ.155 கோடியில் ஆயிரம் புதிய வகுப்பறை கட்டடங்கள் – முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடி மதிப்பில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.250 கோடியில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ரூ.1,050 கோடியில் 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். 
  • அதன்படி, கடந்த நிதியாண்டில் ரூ.800 கோடியில் 5,653 புதிய வகுப்பறைகளை கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இந்தத் திட்டம் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 37 மாவட்டங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரம் வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பரில் திறந்துவைத்தாா். 
  • இப்போது இரண்டாம் கட்டமாக, 34 மாவட்டங்களில் ரூ.155.42 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்தாா்.
  • தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ரூ.20.54 கோடியில் கட்டப்பட்டுள்ள 50 கிராமச் செயலகங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்தக் கட்டடங்களில் கிராம ஊராட்சித் தலைவருக்கான அறை, செயலருக்கான அறை, கிராம நிா்வாக அலுவலருக்கான அறை, கூட்ட அறை, இணையதள வசதி, பொதுமக்கள் அமா்வதற்கான வசதி, குடிநீா், கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தேசிய கிராம சுயாட்சி திட்டம் ஆகியவற்றின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் 102 கிராம ஊராட்சி மன்றக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா். 
  • மேலும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூா், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூா், கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
  • அந்தக் கட்டடங்களையும் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்தாா்.
சொந்த வாகனம் இல்லாமலேயே ஓட்டுநா் உரிமம் பெறலாம் – புதிய திட்டத்தை தொடங்கி வைத்தாா் முதல்வா் ஸ்டாலின்
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: சொந்த வாகனம் இல்லாமலேயே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களை ஓட்டிக் காட்டி, உரிமம் பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக வாங்கப்பட்ட புதிய வாகனங்களை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
  • இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற விரும்பும் பொது மக்களில் பலா், சொந்த வாகனம் இல்லாத காரணத்தால், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியை அணுக வேண்டிய நிலை உள்ளது. 
  • இதைத் தவிா்க்கும் பொருட்டு, புதிய திட்டத்தை சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, வட்டாரப் போக்குவரத்து மற்றும் பகுதி அலுவலகங்களில் ஓட்டுநா் உரிமத் தோ்வுக்கென தனி வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
  • அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 பகுதி அலுவலகங்களை உள்ளடக்கிய 145 அலுவலகங்களில் ஓட்டுநா் தோ்வு நடத்தும் வகையில், 145 இலகு ரக வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
இந்தியா – இத்தாலி இடையே குடிபெயர்வு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசுக்கும் இத்தாலி அரசுக்கும் இடையே குடிபெயர்வு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு ஏற்பளிப்பதற்கான வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்த ஒப்பந்தம் மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதோடு, மாணவர்கள், திறமையான தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களின் புலம்பெயர்தலை ஊக்குவிக்கும். மேலும் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒழுங்கற்ற இடம் பெயர்தல் தொடர்பான பிரச்சினைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.
  • இத்தாலியில் கல்வி / தொழிற்பயிற்சி முடித்த பின்னர், ஆரம்ப தொழில்முறை அனுபவத்தைப் பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு இத்தாலியில் 12 மாதங்கள் வரை தற்காலிக வசிப்பிடம் வழங்கப்படலாம்.
  • இந்திய மாணவர்கள் / பயிற்சியாளர்கள் இத்தாலிய திறன் / பயிற்சி தரங்களில் அனுபவத்தைப் பெற அனுமதிக்கும் தொழில்முறை பயிற்சி, கூடுதல் பாடத்திட்ட களப்பயிற்சி மற்றும் பாடத்திட்ட களப்பயிற்சி தொடர்பாக விரிவான விதிகள் இத்தாலி தரப்பில் உள்ளன.
  • 2023-2025 முதல் பருவகால மற்றும் பருவகாலம் அல்லாத தொழிலாளர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடுகளை இத்தாலி வழங்கியுள்ளது. கூடுதலாக, இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே போக்குவரத்து பாதைகளை மேம்படுத்துவதற்கான கூட்டுப் பணிகளை முறைப்படுத்துகிறது, 
  • மேலும் சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை துறைகளில் இந்தியாவின் தகுதிவாய்ந்த தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மூலம் இது கூட்டுப் பணிக் குழுவின் கீழ் விவாதிக்கப்படும்.
  • முறையற்ற குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் திறக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் திறப்பது இந்தியாவின் ராஜீய தடத்தை அதிகரிக்கவும், இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் தூதரக உறவு பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும் உதவும். 
  •  இந்த நடவடிக்கை இந்தியாவின் உத்திசார் பாதுகாப்பு மற்றும் வணிக நலன்களை மேம்படுத்தவும் ஆக்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்கு சிறப்பாக சேவை செய்யவும் உதவும்.
  • 12 மாத காலத்திற்குள் தூதரகம் திறக்கப்பட்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசார் பாரதி, மலேசியாவின் ரேடியோ டெலிவிஷன் மலேசியா (ஆர்டிஎம்) இடையே ஒலிபரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், மலேசியாவும் கையெழுத்திட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023 நவம்பர் 07 அன்று கையெழுத்திடப்பட்ட பிரசார் பாரதி, மலேசியாவின் ரேடியோ டெலிவிஷன் மலேசியா இடையேயான ஒலிபரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இது ஒலிபரப்பு, செய்திப் பரிமாற்றம், ஒலி-ஒளி நிகழ்ச்சிகள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அந்நாட்டுடனான இந்தியாவின் நட்புறவைக் கணிசமாக அதிகரிக்கவும் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நாடுகளுடன் பிரசார் பாரதி கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
  • நாட்டைக் கட்டமைப்பதில் பிரசார் பாரதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அனைவருக்கும் அர்த்தமுள்ள, துல்லியமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் தொடர்ச்சியான கவனம் செலுத்துகிறது. 
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்ற நாடுகளில் நிகழ்ச்சிகளை விநியோகிப்பதிலும், சர்வதேச ஒலிபரப்பாளர்களுடன் கூட்டாண்மையை வளர்ப்பதிலும், புதிய தொழில்நுட்பங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய உத்திகளை ஆராய்வதிலும் முக்கியமானதாக இருக்கும். 
  • கலாச்சாரம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, செய்தி மற்றும் பிற துறைகளில் இலவச / இலவசமற்ற அடிப்படையில் திட்டங்களை பரிமாறிக்கொள்வது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் ஏற்படும் முக்கிய நன்மையாகும்.
2024-ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2024 –ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்காக, அனைத்து கட்டாய பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அகில இந்திய அளவில் உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்று 2018-19-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அரசு அறிவித்தது. 
  • அரவை கொப்பரையின் நியாயமான சராசரி தரத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,160/- ஆகவும், அரவைக்கு முந்தைய கொப்பரை குவிண்டாலுக்கு ரூ.12,000/- ஆகவும் 2024 பருவத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம், அரவை கொப்பரைக்கு, 51.84 சதவீதமும், அரவைக்கு முந்தைய கொப்பரைக்கு, 63.26 சதவீதமும் லாபம் கிடைக்கும். இது, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவை விட, 1.5 மடங்கு அதிகமாகும். 
  • அரவைக் கொப்பரை எண்ணெயைப் பிரித்தெடுக்கவும், அரவைக்கு முந்தைய / சமையல் கொப்பரை உணவுக்கும் மத நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் மில்லியன் கணக்கான கொப்பரை உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
  • 2024 பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அரவை கொப்பரைக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300/- மற்றும் அரவைக்கு முந்தைய கொப்பரைக்கு முந்தைய பருவத்தை விட குவிண்டால் ஒன்றுக்கு ரூ.250/- அதிகரித்துள்ளது. 
  • கடந்த 10 ஆண்டுகளில், அரவை கொப்பரை மற்றும் அரவைக்கு முந்தைய கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 2014-15 -ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,250 ஆகவும், ரூ.5,500 லிருந்து 2024-25-ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,160 ஆகவும், 2024-25-ம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.12,000 ஆகவும் அரசு உயர்த்தியுள்ளது.
  • அதிக குறைந்தபட்ச ஆதரவு விலை தென்னை விவசாயிகளுக்கு சிறந்த லாபகரமான வருமானத்தை உறுதி செய்வதோடு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வளர்ந்து வரும் தேங்காய் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய கொப்பரை உற்பத்தியை விரிவுபடுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும்.
  • நடப்பு 2023-ம் ஆண்டில், ரூ.1,493 கோடி செலவில் 1.33 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை அரசு கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சுமார் 90,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நடப்பு பருவத்தில் கொள்முதல் முந்தைய பருவத்தை (2022) விட 227 சதவீதம் அதிகரித்துள்ளது.
27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

வரலாற்றில் இன்றைய நாள்

  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1822 இல், விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் பிரான்சின் டோல் நகரில் பிறந்தார்.
  • 1831 ஆம் ஆண்டில், இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின், எச்எம்எஸ் பீகிள் கப்பலில் உலகைச் சுற்றிய பயணத்தைத் தொடங்கினார்.
  • 1904 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் பாரியின் நாடகம் “பீட்டர் பான்: தி பாய் ஹூ வுட் க்ரோ அப்” லண்டனில் உள்ள டியூக் ஆஃப் யார்க் தியேட்டரில் திறக்கப்பட்டது.
  • 1932 இல், நியூயார்க் நகரத்தின் ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் முதன்முதலில் திறக்கப்பட்டது.
  • 1945 இல், 28 நாடுகள் உலக வங்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1958 ஆம் ஆண்டில், அமெரிக்க இயற்பியலாளர் ஜேம்ஸ் வான் ஆலன் பூமியைச் சுற்றி இரண்டாவது கதிர்வீச்சு பெல்ட்டைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.
  • 1985 இல், பாலஸ்தீனிய ஆயுததாரிகள் ரோம் மற்றும் வியன்னா விமான நிலையங்களுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டனர்; நான்கு தாக்குதல்காரர்கள் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். ருவாண்டாவில் வனப்பகுதியில் கொரில்லாக்கள் குறித்து ஆய்வு செய்த அமெரிக்க இயற்கை ஆர்வலர் டியான் ஃபோசி (53) வெட்டிக் கொல்லப்பட்டார்.
  • 1995 ஆம் ஆண்டில், இஸ்ரேலிய ஜீப்புகள் மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் இருந்து வேகமாக வெளியேறி, ஏழு வாரங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, மேற்குக் கரையின் 1 மில்லியன் பாலஸ்தீனிய குடியிருப்பாளர்களில் 90 சதவீதத்தையும் அதன் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியையும் யாசர் அராஃபத்துக்குக் கட்டுப்படுத்தியது.
  • 1999 ஆம் ஆண்டில், ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியை சரிசெய்த பிறகு டிஸ்கவரி விண்கலம் மற்றும் அதன் ஏழு பேர் கொண்ட குழுவினர் பூமிக்குத் திரும்பினர்.
  • 2001 ஆம் ஆண்டில், கியூபாவின் குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் தலிபான் மற்றும் அல்-கொய்தா கைதிகள் அடைக்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் எச். ரம்ஸ்பீல்ட் அறிவித்தார்.
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 2002 ஆம் ஆண்டில், எதிர்க்கும் வட கொரியா ஐ.நா. அணுசக்தி ஆய்வாளர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது மற்றும் அணு ஆயுதங்களுக்கு புளூட்டோனியம் தயாரிக்கும் திறன் கொண்ட ஆய்வகத்தை மீண்டும் தொடங்குவதாகக் கூறியது; U.N. அணுசக்தி கண்காணிப்புக் குழு, அதன் ஆய்வாளர்கள் தற்போதைக்கு “இருக்கிறார்கள்” என்று கூறியது.
  • 2012 ஆம் ஆண்டில், வளைகுடாப் போரில் ஈராக்கிற்கு எதிரான படைகளுக்கு அமெரிக்காவின் மத்தியக் கட்டளைத் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் நார்மன் ஸ்வார்ஸ்காப் தனது 78 வயதில் புளோரிடாவின் தம்பாவில் இறந்தார்.
  • 2016 இல், நடிகர் கேரி ஃபிஷர் லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் செல்லும் விமானத்தில் மருத்துவ அவசரத்திற்குப் பிறகு நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்தார்; அவளுக்கு 60 வயது.
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 2021 ஆம் ஆண்டில், அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அறிகுறியற்ற அமெரிக்கர்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை 10 முதல் ஐந்து நாட்களுக்குக் குறைத்தனர், மேலும் அதேபோன்று நெருங்கிய தொடர்புகளைத் தனிமைப்படுத்தத் தேவையான நேரத்தையும் குறைத்தனர்;
27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

முக்கியமான நாட்கள்

டிசம்பர் 27 – சர்வதேச தொற்றுநோய்க்கான தயாரிப்பு நாள் 2023 / INTERNATIONAL DAY OF EPIDEMIC PREPAREDNESS 2023
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம், அறிவியல் அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகள் மற்றும் தொற்றுநோய்களின் உயிரிழப்பைத் தடுப்பதற்கான தரமான கல்வி ஆகியவற்றின் பெரும் தேவையை நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 27 அன்று சர்வதேச தொற்றுநோய் தயாரிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC – ENGLISH

1000 new classroom buildings at Rs 155 crore – CM Stalin inaugurated
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Chief Minister M.K.Stalin announced in the Legislative Assembly that 6,000 new classrooms will be built for Panchayat Union primary and middle schools at a cost of Rs.800 crore, and 1,200 classrooms will be constructed at a cost of Rs.250 crore for high and secondary schools, totaling 7,200 classrooms at a cost of Rs.1,050 crore. 
  • Accordingly, an order was issued to construct 5,653 new classrooms at a cost of Rs 800 crore in the last financial year. This scheme has been introduced in the rural areas as the Kindergarten Infrastructure Development Scheme.
  • Under this scheme, Chief Minister M.K.Stalin inaugurated last September 1,000 classrooms which were completed in the first phase of Panchayat Union primary and middle schools in 37 districts. 
  • Now in the second phase, Chief Minister M.K.Stalin on Tuesday inaugurated one thousand primary and middle school classrooms in 34 districts at a cost of Rs.155.42 crore through a video presentation from the Chennai Secretariat.
  • CM Stalin also inaugurated 50 village secretariats in 21 districts of Tamil Nadu which have been built at a cost of Rs.20.54 crore. In these buildings, a room for the village panchayat chairman, a room for the secretary, a room for the village administration officer, a meeting room, internet facility, seating facility for the public, drinking water and toilet facilities have also been established.
  • 102 village panchayat council buildings have been constructed in all the districts through the All Gram Anna Revival Scheme, Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme and National Village Autonomy Scheme. The Chief Minister inaugurated these buildings through video. 
  • Also, new buildings have been constructed for Panchayat Union offices at Paramathi in Namakkal district, Podinayakanur in Theni district, Kelamangalam in Krishnagiri district, Manachanallur in Trichy district and Pollachi South in Coimbatore district.
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Chief Minister M. K. Stalin opened those buildings through video from the Chief Secretariat.
One can get a driving license without owning a vehicle – PM Stalin launched a new scheme
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: A scheme has been launched to show vehicles at local transport offices without owning a vehicle and get a license. Chief Minister M.K.Stalin flagged off the new vehicles purchased for this purpose in a program held at the Chief Secretariat on Tuesday.
  • Many of the general public who want to get a light vehicle driver’s license have to approach a driving school because they don’t have their own vehicle. In order to avoid this, the Tamil Nadu Government announced a new scheme in the Legislative Assembly. 
  • Accordingly, it was announced that separate vehicles will be procured for driving license application in regional transport and regional offices.
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: According to the notification, 145 light vehicles were procured for Otun Thovu in 145 offices including 91 district transport offices and 54 regional offices in Tamil Nadu. Chief Minister M. K. Stalin flagged off these vehicles from the Chief Secretariat.
Union Cabinet approves India-Italy Migration and Transit Agreement
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi approved the proposal of the Ministry of External Affairs to approve the signing of the Migration and Transit Agreement between the Government of India and the Government of Italy.
  • The agreement will improve people-to-people contacts and encourage migration of students, skilled workers, businessmen and young professionals. It will also strengthen cooperation on issues related to irregular migration between the two sides.
  • After completion of education/training in Italy, Indian students who wish to gain initial professional experience may be granted temporary residence in Italy for up to 12 months.
  • The Italian side has detailed provisions regarding professional training, extra curricular field training and curricular field training to allow Indian students / trainees to gain experience in Italian skills / training standards.
  • Italy has provided additional quotas for seasonal and non-seasonal workers from 2023-2025. Additionally, the agreement formalizes joint work to improve transport routes between India and Italy, and through agreements to recruit India’s qualified professionals in the health and medical services sectors, which will be discussed under the Joint Working Group.
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The agreement also formalizes cooperation between the two sides in the fight against illegal immigration.
Union Cabinet approves opening of Indian Consulate in Auckland, New Zealand
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet meeting chaired by Prime Minister Shri Narendra Modi approved the plan to open Indian Consulate in Auckland, New Zealand.
  • The opening of Indian Consulate in Auckland will help increase India’s diplomatic footprint and strengthen India’s diplomatic relations representation in view of India’s growing global engagement. This move will help advance India’s strategic security and commercial interests and better serve the interest of the Indian community in Auckland. The embassy is expected to be fully operational within 12 months.
Union Cabinet approves signing of MoU between India and Malaysia for Broadcasting Cooperation between Prasar Bharati, Radio Television Malaysia (RTM) of Malaysia
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi approved the Broadcasting MoU between Prasar Bharati and Radio Television Malaysia signed on 07 November 2023. 
  • It has enormous potential to strengthen cooperation in the field of broadcasting, information exchange, audio-visual programs and significantly enhance India’s friendly relations with the country. With this, the number of MoUs signed by Prasar Bharati with various countries has increased to 46.
  • Prasar Bharati plays a very important role in building the country. And continues to focus on delivering meaningful, accurate programming to everyone, both domestically and abroad. 
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: These MoUs will be important in distributing programs in other countries, developing partnerships with international broadcasters and exploring new strategies to address the needs of new technologies. Exchange of programs on free/non-free basis in culture, education, science, technology, sports, news and other fields is a major benefit of signing MoUs.
Union Cabinet approves minimum support price for copra coconut for 2024 season
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Prime Minister Mr. The Cabinet Committee on Economic Affairs chaired by Narendra Modi has approved the minimum support price for copra coconut for the 2024 season. 
  • In the Union Budget 2018-19, the government announced that the minimum support price of all staple crops will be fixed at a level of at least 1.5 times the cost of production on an all-India basis to provide remunerative prices to farmers. 
  • The minimum support price for fair average quality of milled copra has been fixed at Rs.11,160/- per quintal and Rs.12,000/- per quintal for milled copra for the 2024 season. Through this, 51.84 percent profit will be obtained for milled copra and 63.26 percent for pre-crushed copra. 
  • This is 1.5 times more than the all-India average cost of production. Crushed copra to extract oil, pre-crushed / cooked copra is used for food and religious purposes. There are millions of copra producers in the states of Kerala and Tamil Nadu.
  • The minimum support price for 2024 season has increased by Rs.300/- per quintal for milled copra and Rs.250/- per quintal for pre-milled copra over the previous season. 
  • In the last 10 years, the minimum source price for milled copra and pre-milled copra has increased from Rs 5,250 per quintal in 2014-15 and Rs 5,500 per quintal in 2024-25 to Rs 11,160 per quintal in 2024-25. The government has also increased it to Rs.12,000.
  • A higher minimum support price will ensure better profitable returns to coconut farmers and encourage farmers to expand copra production to meet the growing domestic and international demand for coconut products.
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In the current year 2023, the government has set a record by purchasing 1.33 lakh metric tonnes of copra at a cost of Rs.1,493 crore. Around 90,000 farmers have been benefited by this. Purchases in the current season have increased by 227 percent over the previous season (2022).
27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

DAY IN HISTORY TODAY

  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 1822, scientist Louis Pasteur was born in Dole, France.
  • In 1831, naturalist Charles Darwin set out on a round-the-world voyage aboard the HMS Beagle.
  • In 1904, James Barrie’s play “Peter Pan: The Boy Who Wouldn’t Grow Up” opened at the Duke of York’s Theater in London.
  • In 1932, New York City’s Radio City Music Hall first opened.
  • In 1945, 28 nations signed an agreement creating the World Bank.
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 1958, American physicist James Van Allen reported the discovery of a second radiation belt around Earth, in addition to one found earlier in the year.
  • In 1985, Palestinian gunmen opened fire inside the Rome and Vienna airports in terrorist attacks that killed 19 people; four attackers were slain by police and security personnel. American naturalist Dian Fossey, 53, who had studied gorillas in the wild in Rwanda, was found hacked to death.
  • In 1995, Israeli jeeps sped out of the West Bank town of Ramallah, capping a seven-week pullout giving Yasser Arafat control over 90 percent of the West Bank’s 1 million Palestinian residents and one-third of its land.
  • In 1999, space shuttle Discovery and its seven-member crew returned to Earth after fixing the Hubble Space Telescope.
  • In 2001, Defense Secretary Donald H. Rumsfeld announced that Taliban and al-Qaida prisoners would be held at the U.S. naval base at Guantanamo Bay, Cuba.
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 2002, a defiant North Korea ordered U.N. nuclear inspectors to leave the country and said it would restart a laboratory capable of producing plutonium for nuclear weapons; the U.N. nuclear watchdog said its inspectors were “staying put” for the time being.
  • In 2012, retired Army general Norman Schwarzkopf, who as head of United States Central Command led forces against Iraq in the Gulf War, died in Tampa, Florida at age 78.
  • In 2016, actor Carrie Fisher died in a hospital four days after suffering a medical emergency aboard a flight to Los Angeles; she was 60.
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 2021, U.S. health officials cut isolation restrictions for asymptomatic Americans infected with the coronavirus from 10 to five days, and similarly shortened the time that close contacts needed to quarantine;
27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

IMPORTANT DAYS

December 27 – INTERNATIONAL DAY OF EPIDEMIC PREPAREDNESS 2023
  • 27th DECEMBER 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: International Pandemic Preparedness Day is observed on December 27 to fulfill the great need for awareness, information exchange, scientific knowledge and best practices and quality education to prevent the loss of lives of epidemics.
error: Content is protected !!