24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம்.

எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC – TAMIL

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2023

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான போல்வால்ட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நினா கென்னடியும், நடப்பு சாம்பியனும் ஒலிம்பிக் சாம்பியனுமான அமெரிக்காவின் கேட்டி மூனும் தலா 4.90 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்தனர். இதன் பின்னர் இருவருமே சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டனர். பின்லாந்தின் வில்மா முர்டோ 4.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்தின் ஜோஷ் கெர் தங்கப் பதக்கம் வென்றார். அவர், பந்தய தூரத்தை 3 நிமிடம் 29.38 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். நார்வே நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் இங்பிரிக்ட்சன் (3:29.65) வெள்ளிப் பதக்கமும், நர்வே கில்ஜே நோர்தாஸ் (3:29.68) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
  • ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டன் வார்ஹோம் பந்தய தூரத்தை 46.89 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் கார்ஸ்டன் வார்ஹோம் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்த கைரோன் மெக்மாஸ்டர் 47.34 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் ராய் பெஞ்ஜமின் 47.56 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
  • மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் டொமினிகாவின் மரிலிடி பாலினோ தங்கப் பதக்கம் வென்றார்.அவர், பந்தய தூரத்தை 48.76 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். போலந்தின் நடாலியா காஸ்மரேக், இலக்கை 49.57 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், பார்படாஸின் சடா வில்லியம்ஸ் 49.60 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் பருல் சவுத்ரி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தகுதி சுற்றில் ஹீட் 2-ல் இடம் பெற்ற அவர், இலக்கை 9:24.29 விநாடிகளில் அடைந்தார். இதன் மூலம் ஸ்டீபிள்சேஸில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் பருல் சவுத்ரி. இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் லலிதா பாபர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். எனினும் அவர், இறுதிப் போட்டியில் 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

உலக கோப்பை செஸ் போட்டி – 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் டைபிரேக்கர் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் போட்டி போட்டு விளையாடி வந்தனர்.
  • முன்னதாக இரண்டு நாட்கள் நடைபெற்ற இறுதிப்போட்டியின் சுற்றுகள் டிராவில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து நேற்று (ஆக.24) டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது.
  • பரபரப்பாக நடந்த இறுதி சுற்றின் முதல் ரவுண்டில் பிரக்ஞானந்தாவை ஜெயித்து மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற அடுத்த போட்டியில் பிரக்ஞானந்தாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிதாக 6 நாடுகள் இணைப்பு

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்’ கூட்டமைப்பை 2006-ஆம் ஆண்டில் நிறுவின. அக்கூட்டமைப்பில் 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைக்கப்பட்டவுடன், ‘பிரிக்ஸ்’ என மாறியது.
  • வளா்ந்து வரும் பொருளாதார சக்திகள் இணைந்து உருவாக்கிய முக்கிய பன்னாட்டு கூட்டமைப்பாக பிரிக்ஸ் திகழ்ந்து வருகிறது. முக்கியமாக, அக்கூட்டமைப்பு சாா்பில் உருவாக்கப்பட்ட நியூ டெவலெப்மென்ட் வங்கியானது பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.
  • ஆண்டுதோறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது.
  • கரோனா தொற்று பரவல் காலத்தில்கூட கூட்டமைப்பின் மாநாடுகள் காணொலி வாயிலாக நடைபெற்றன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்கில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அதில் புதிய உறுப்பினா்களைக் கூட்டமைப்பில் இணைப்பது தொடா்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
  • இந்நிலையில், பிரிக்ஸ் மாநாடு வியாழக்கிழமை நிறைவடைந்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 நாடுகளைப் புதிய உறுப்பினா்களாக இணைத்துக் கொள்ள மாநாட்டில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
  • அதன்படி, ஆா்ஜென்டீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அதிகாரபூா்வமாக இணையவுள்ளன.

ரூ.7,800 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் – ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ராணுவ தளவாட கொள்முதல் குழு கூட்டம், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ரூ.7,800 கோடி மதிப்பிலான பல்வேறு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • இதன்படி, விமானப்படையின் செயல்திறனை அதிகரிக்க, எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர்களில் எலக்ட்ரானிக் போர்கருவிகளை வாங்கவும், அவற்றை நிறுவவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கருவிகள் பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட உள்ளது.
  • இதே போல, இலகுரக இயந்திர துப்பாக்கி, கடற்படையின் எம்எச்-60ஆர் ஹெலிகாப்டருக்கான ஆயுதங்கள், ஆளில்லா கண்காணிப்பு, வெடிமருந்துகள், எரிபொருள் வழங்குதல் மற்றும் போர்க்களத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்கு உதவும் தானியங்கி கவச வாகனங்கள் ஆகியவற்றை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • புராஜெக்ட் சக்தி திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளை வாங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல்கள் அனைத்தும் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பெறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய மல்யுத்த சங்கத்துக்கு தடை

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இந்திய மல்யுத்த சங்கத் (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக பிரிஜ் பூஷன் சிங் இருந்தார். பாலியல் புகாரில் சிக்கிய இவருக்கு எதிராக மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போர்க்கொடி துாக்கினர்.
  • மத்திய அரசு தலையிட, போராட்டத்தை கைவிட்டனர்.மல்யுத்த சங்கத்தை கடந்த ஏப். 27 முதல் தற்காலிக குழு நிர்வகிக்கிறது. 45 நாளில் நிர்வாகிகள் தேர்தலை நடத்தும்படி ஒருங்கிணைந்த மல்யுத்த கூட்டமைப்பு (யு.டபிள்யு.டபிள்யு.,), டபிள்யு.எப்.ஐ.,க்கு எச்சரிக்கை விடுத்தது.இதனால் தேர்தலை நடத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்தது.
  • இத்தேர்தலில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு மாநில சங்கங்கள் கோர்ட்டில் முறையிட்டதால் தேர்தல் தடைபட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்தாததால், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, யு.டபிள்யு.டபிள்யு., தடை விதித்தது.
  • இது உடனடியாக அமலுக்கு வந்தது. தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை, இந்த தடை தொடரும்.
  • புதிய சிக்கல்தடை காரணமாக இந்திய நட்சத்திரங்கள் சர்வதேச போட்டிகளில் தேசியக் கொடியுடன் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், சர்வதேச மல்யுத்த சங்க கொடியுடன் தான் போட்டிகளில் விளையாட வேண்டும்.
24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

வரலாற்றில் இன்றைய நாள்

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1608, ஆகஸ்ட் 24: பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி இந்தியாவின் சூரத்தில் இறங்கினார்.
  • 1690, ஆகஸ்ட் 24: கொல்கத்தா நகரம் இந்தியாவில் நிறுவப்பட்டது.
  • 1875, ஆகஸ்ட் 24: கேப்டன் மேத்யூஸ் வெப் ஆங்கிலச் சேனலைக் கடந்த முதல் நபர் ஆனார்.
  • 1891, ஆகஸ்ட் 24: தாமஸ் எடிசன் மோஷன் பிக்சர் கேமராவிற்கு காப்புரிமை பெற்றார்.
  • 1950, ஆகஸ்ட் 24: எடித் சாம்ப்சன் ஐக்கிய நாடுகள் சபைக்கான முதல் கறுப்பின அமெரிக்க பிரதிநிதி ஆனார்.
  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1966, ஆகஸ்ட் 24: லூனா I, மனிதரல்லாத விண்கலம், ரஷ்யாவிலிருந்து சந்திரனுக்கு ஏவப்பட்டது.
  • 1966, ஆகஸ்ட் 24: இந்திய நீச்சல் வீரர் மிஹிர் சென் ஸ்வாம் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்தார்.
  • 1991, ஆகஸ்ட் 24: சோவியத் யூனியனிடம் இருந்து உக்ரைன் சுதந்திரம் பெற்றது.
  • 1995, ஆகஸ்ட் 24: மைக்ரோசாப்ட் விண்டோஸ் 95 பதிப்பை வெளியிட்டது.
24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC – ENGLISH

World Athletics Championships 2023

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The World Athletics Championships are being held in Budapest, Hungary. In the women’s pole vault final, Australia’s Nina Kennedy and the reigning champion and Olympic champion Katie Moon of the United States set a world record by clearing a height of 4.90 meters each. After this both were declared champions. Vilma Murdo of Finland won the bronze medal with a jump of 4.80m.
  • England’s Josh Kerr won gold in the men’s 1,500m. He topped the race distance in 3 minutes 29.38 seconds. Norway’s Jacob Ingbrigsson (3:29.65) won the silver medal and Norway’s Kilje Nordhaus (3:29.68) won the bronze medal.
  • Norway’s Karsten Warholm won gold in the men’s 400m hurdles with a time of 46.89 seconds. This is the 3rd time Karsten Warholm has won a medal at the World Championships. Kyron McMaster of the British Virgin Islands took the silver medal in 47.34 seconds and Roy Benjamin of the United States took the bronze medal in 47.56 seconds.
  • In the women’s 400m hurdles, Dominica’s Mariliti Ballino won the gold medal, clocking 48.76 seconds to top the race. Poland’s Natalia Kazmarek won the silver medal in 49.57 seconds and Sada Williams of Barbados won the bronze medal in 49.60 seconds.
  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: India’s Parul Chowdhury advances to the women’s 3000m steeplechase final. Placed in heat 2 of the qualifying round, he clocked 9:24.29 seconds. With this, Parul Chowdhury became the 2nd Indian player to qualify for the finals in the steeplechase. Earlier, Lalita Babur had qualified for the finals at the 2015 World Championships. However, he disappointed by finishing 8th in the finals.

World Cup Chess Tournament – Pragnananda who finished 2nd

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Pragnananda from Tamil Nadu and Magnus Carlsen from Norway were competing in the tiebreaker round of the World Chess Championship final. The rounds of the final held two days earlier ended in a draw. Following that, the tiebreaker round was held yesterday (August 24).
  • Magnus Carlsen defeated Pragnananda in the first round of a thrilling final. Pragnananda could not retaliate in the next match that followed. Due to this he failed and came second.

6 new countries joining BRICS

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 2006, Brazil, Russia, India and China jointly established the ‘BRIC’ alliance. With the addition of South Africa to the bloc in 2010, it became ‘BRICS’. BRICS is an important international association formed by emerging economic powers. 
  • Mainly, the New Development Bank created on behalf of the association is providing financial assistance to the development projects being carried out in various countries.
  • The annual BRICS summit is held in each country on a rotating basis. Even during the Corona epidemic, the conferences of the Federation were held through video. The 15th BRICS Summit was held in Johannesburg, South Africa on the 22nd. In which the integration of new members into the federation was discussed in detail.
  • In this case, the BRICS conference concluded on Thursday. The conference unanimously decided to admit 6 countries as new members of BRICS. Accordingly, Argentina, Egypt, Ethiopia, Iran, Saudi Arabia and the United Arab Emirates will officially join BRICS from January 1, 2024.

7,800 crore purchase of military equipment – Union Ministry of Defense approves

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Defense Minister Rajnath Singh chaired the Army Logistics Procurement Committee meeting in Delhi yesterday. In this, approval has been given for the purchase of various military equipment worth Rs.7,800 crore. Accordingly, approval has been given to procure and install electronic warfare equipment on Mi-17 V5 helicopters to enhance Air Force efficiency. These weapons are to be procured from Bell.
  • Similarly, approval has been given to procure a light machine gun, weapons for the Navy’s MH-60R helicopter, unmanned surveillance, ammunition, fuel supply and automatic armored vehicles to help rescue the wounded on the battlefield. The Army has also been allowed to purchase laptops and tablets under Project Shakti. It is to be noted that all these purchases are to be sourced from domestic companies only.

Wrestling Association of India Banned

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Brij Bhushan Singh was the president of the Wrestling Federation of India (WFI). Wrestling stars Vinesh Phogat, Sakshi Malik, Bajrang Punia and others raised a war flag against him who was involved in a sexual complaint. 
  • The central government intervened and gave up the protest. 27 to Administer the Ad Hoc Committee. The Union Sports Ministry decided to hold the elections after warning the United Wrestling Federation (WWF) and WWF to hold the election of the administrators within 45 days.
  • The election was stalled as various state associations appealed to the court to be allowed to participate in the election. The Wrestling Federation of India was banned by the UWW for not holding the election within the stipulated time. 
  • It came into effect immediately. The ban will continue until elections are held and new administrators are chosen. The new ban has prevented Indian stars from participating in international matches with the national flag. In the upcoming World Wrestling Championships, only matches will be played under the International Wrestling Association flag.
24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

DAY IN HISTORY TODAY

  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1608, 24th August: The first official representative of British East India Company lands in Surat, India.
  • 1690, 24th August: Kolkata city was established in India.
  • 1875, 24th August: Captain Mathews Web became the first person to swim across English Chanel.
  • 1891, 24th August: Thomas Edison patented the motion picture camera.
  • 1950, 24th August: Edith Sampson became the first Black U.S. delegate to the United Nations.
  • 24th AUGUST 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1966, 24th August: Luna I, Non-Human spacecraft, was launched to Moon from Russia.
  • 1966, 24th August: Indian swimmer Mihir Sen Swam across the strait of Gibraltar.
  • 1991, 24th August: Ukraine got independence from Soviet Union.
  • 1995, 24th August: Microsoft published Windows 95 version.
error: Content is protected !!