13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.
எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.
அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.
13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.
எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம்.
எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.
எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்
TAMIL
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்படும் நிலையில் அந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
- முன்னதாக பிரான்ஸ் நாட்டின் மிகவும் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்த விருதை வழங்கினார். இதன்மூலம் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பெற்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
- இந்த கிராண்ட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் என்பது பிரான்ஸ் நாட்டின் சார்பில் ராணுவம் மற்றும் உயர்ந்த பதவிகளில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு வழங்கும் உயரிய விருதாகும். இதற்கு முன்பு இந்த விருதை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, மாஜி வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி உள்ளிட்டவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) தொழிலாளர் நலத்துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
- அரசு ஐடிஐ.க்களில் தற்போது ஃபிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரீசியன், வெல்டர், ஏசி மெக்கானிக் போன்ற 78 தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பெறவேண்டும்.
- இந்த நோக்கத்தில் தமிழக அரசு 71 அரசு ஐடிஐ.க்களை ரூ.2,877.43 கோடியில் ‘தொழில் 4.0’ தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த திட்டமிட்டது.
- அதன்படி, 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ‘தொழில் 4.0’ தரத்திலான தொழில்நுட்ப மையங்களை உருவாக்க தமிழக அரசு, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
- அதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்டமாக 45 அரசு ஐடிஐ.க்களில் ரூ.1,559.25 கோடி செலவில் ‘தொழில் 4.0’ தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இம்மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். இதன்மூலம் அரசு ஐடிஐ.க்களில் ஆண்டுதோறும் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவர்.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ராணுவ அமைச்சகம் மற்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இடையே, நம் ராணுவ வீரர்களிடம் சிறுதானிய உணவுமுறைகளை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்த ஒப்பந்தம் ராணுவ வீரர்களிடையே சிறுதானியம் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை ஊக்குவித்து, அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும்.ராணுவ அமைச்சகத்தின் கீழ் உள்ள மெஸ், கேன்டீன்கள், பிற உணவு விற்பனை நிலையங்களில் சிறுதானியங்களில் செய்யப்பட்ட மெனுக்களை அறிமுகப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகுக்கும்.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்களையும், 3 ஸ்கார்பியன் கிளாஸ் நீர்மூழ்கிகளையும் பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
- இந்திய கடற்படையின் தேவையை கருதி, 26 கடல்சார் ரபேல் போர் விமானங்களையும், மூன்று ஸ்கார்பியன் கிளாஸ் டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகளையும் பிரான்சிடம் இருந்து பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இது மட்டுமின்றி, இரு நாடுகளுக்கு இடையே இது தொடர்பாக ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, இவற்றில் பயன்படுத்துவதற்கான ஆயுதங்கள், விமான உபகரணங்கள் மற்றும் விமானிகள் பயிற்சி மற்றும் தளவாட உதவி ஆகியவையும் பிரான்சிடமிருந்து கிடைக்கும்.
- கூடுதலாக, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செயல்பாடுகள், உள்நாட்டு ஆயுதங்களை இந்த விமானங்களில் இணைப்பது ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும். பிரான்ஸ் அரசுடன் நடத்தும் பேச்சு அடிப்படையில் விமானங்களுக்கான விலை இறுதி செய்யப்படும்.
- இந்த மூன்று நீர்மூழ்கி கப்பல்களையும், பிரான்சுடன் இணைந்து மேஸகான் கப்பல் கட்டுமான நிறுவனம் மும்பையில் கட்டமைக்கும். இதில், உள்நாட்டு உபகரணங்கள் அதிகம் பயன்படுத்தப்படும். இதனால் உள்நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ் போட்டி டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3- வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளும், டி-20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளும் அடங்கும். ஏற்கனவே கும்ளே, ஹர்பஜன் சிங் 700 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
- கும்ளே – 953 விக்கெட், (449)
- ஹர்பஜன் சிங்- 707 விக்கெட் (442)
- அஸ்வின் – 702* விக்கெட் (351)
- மேலும் 33 முறை அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தந்தை. மகன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
- தற்போது நடைபெற்றும் வரும் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான, சிவ்நரைன் சந்தர்பாலின் மகன் டேகனரைன் சந்தர்பாலின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். அதேபோல் கடந்த 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில், தந்தையான சிவ்நரைன் சந்தர்பாலை, அஸ்வின் அவுட்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இந்தியா வங்காளதேசம் இடையே அமெரிக்க டாலர் வர்த்தகத்தை குறைக்கும் அடிப்படையில் ரூபாய் வர்த்தகத்தை தொடங்கி உள்ளதாக வங்கதேச கவர்னர் அப்துல் ரவுப் தலுக்தர் கூறியுள்ளார்.
- இரு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய பயணத்தின் முதல் அடியாக ரூபாய் வர்த்தகம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் டாகா, இந்தியாவின் ரூபாய் ஆகிய இருநாட்டு கரன்ஸிகளின் பரிமாற்றத்தின் அடிப்படையில் இனி வர்த்தகம் நடைபெறும்,
- இந்த பரிவர்த்தனை நடவடிக்கையால் இந்தியாவுடனான வர்த்தக செலவினம் கணிசமாக குறையும் என்றும், இந்த புதிய பரிவர்த்தனை முறை வரும் செப்டம்பர் மாதம் முதல் முழு அளவில் நடைபெறும்.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, தாய்லாந்த் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியின் 2 ஆம் நாளன்று மட்டும் இந்திய அணிக்கு 3 தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.
- மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஒட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதியார்ராஜீ 13 புள்ளி 9 நொடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் பந்தயத்தில் முதன் முறையாக இந்தியாவிற்கு தங்கம் கிட்டியுள்ளது.
- இதே போன்று ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் தங்கம் வென்று அசத்தினார். ஆடவருக்கான மும்முனைப் போட்டியில் இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
- ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்றுள்ளார். தேஜாஸ்வின் சங்கர் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.
- மொத்தம் 6 பதக்கங்களுடன் தற்போது இந்தியா பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 7 தங்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலத்துடன் முதல் இடத்திலும் உள்ளது.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஒருங்கிணைந்த கடற்படைகளால் நடத்தப்படும் பயிற்சியான ஆபரேஷன் தெற்குலகின் தயார்நிலை 2023-ல் பங்கேற்பதற்காக ஐஎன்எஸ் சுனைனா கப்பல் 2023 ஜூலை 10-12 -ம் தேதி வரை செஷல்ஸ் நாட்டிற்குச் சென்றது.
- இந்தப் பயணம், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
- பன்னாட்டு முயற்சியான CMF பயிற்சியின் மூலம் பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
- இந்தப் பயிற்சியில் அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படைகள் மற்றும் கடற்படை வீரர்கள் பங்கேற்றனர்.
- கப்பலை செலுத்துதல், விபிஎஸ்எஸ் (அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி), விபத்துகளின்போது மக்களை வெளியேற்றுவதற்கான பயிற்சிகள் போன்றவை இப்பயிற்சியின்போது விளக்கப்பட்டன.
- பின்னர் கப்பலின் பணியாளர்கள், செஷல்ஸ் பாதுகாப்புப் படைகள் மற்றும் பயிற்சியில் பங்கேற்ற வீரர்களுக்கு யோகா அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: என்எஃப்டி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் காலத்தில் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஹரியானாவின் குருகிராமில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்.
- இந்த மாநாட்டில் உள்துறை இணையமைச்சர் திரு அஜய் குமார் மிஸ்ரா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், மத்திய உள்துறை செயலாளர் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- ஜி20 நாடுகள், 9 சிறப்பு அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட இந்த 2 நாள் மாநாட்டின் 900-க்கும் அதிகமானோர் பங்கேற்கிறார்கள்.
வரலாற்றில் இன்றைய நாள்
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1863 ஆம் ஆண்டில், நியூயார்க் நகரில் உள்நாட்டுப் போர் இராணுவ வரைவுக்கு எதிரான கொடிய கலவரம் வெடித்தது. (இந்தக் கிளர்ச்சி மூன்று நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.)
- 1960 இல், ஜான் எஃப். கென்னடி லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அவரது கட்சியின் மாநாட்டில் முதல் வாக்குச்சீட்டில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வென்றார்.
- 1965 இல், ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன் துர்குட் மார்ஷலை அமெரிக்க சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்தார்; மார்ஷல் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் கறுப்பின நீதிபதி ஆனார். (இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜான்சன் மார்ஷலை அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தார்.)
- 1973 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதியின் உதவியாளர் அலெக்சாண்டர் பி. பட்டர்ஃபீல்ட், ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் இரகசிய வெள்ளை மாளிகை டேப்பிங் அமைப்பு இருப்பதை செனட் வாட்டர்கேட் கமிட்டி உறுப்பினர்களுக்கு வெளிப்படுத்தினார். (பட்டர்ஃபீல்டின் பொது வெளிப்பாடு மூன்று நாட்களுக்குப் பிறகு வந்தது.)
- 1974 ஆம் ஆண்டில், செனட் வாட்டர்கேட் குழு மற்றொரு வாட்டர்கேட் ஊழலைத் தடுக்கும் முயற்சியில் பெரும் சீர்திருத்தங்களை முன்மொழிந்தது.
- 1985 ஆம் ஆண்டில், லண்டன், பிலடெல்பியா, மாஸ்கோ மற்றும் சிட்னியில் “லைவ் எய்ட்” என்ற சர்வதேச ராக் கச்சேரி, ஆப்பிரிக்காவின் பட்டினியால் வாடும் மக்களுக்காக பணம் திரட்ட நடந்தது.
- 1999 ஆம் ஆண்டில், ஏஞ்சல் மாடுரினோ ரெசெண்டிஸ் (ahn-HEHL’ mah-tyoo-REE’-noh reh-SEHN’-deez), “ரயில்வே கொலையாளி” என்று சந்தேகிக்கப்பட்டார், டெக்சாஸின் எல் பாசோவில் சரணடைந்தார். (Resendiz 2006 இல் தூக்கிலிடப்பட்டார்.)
- 2006 இல், இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக கடற்படை முற்றுகையை விதித்தது மற்றும் பெய்ரூட் விமான நிலையம் மற்றும் இராணுவ விமான தளங்களை தகர்த்தது; ஹெஸ்பொல்லா இஸ்ரேல் மீது டஜன் கணக்கான ராக்கெட்டுகளை வீசியது.
- 2011 ஆம் ஆண்டில், கவர்னர் ஜெர்ரி பிரவுன் கையொப்பமிட்ட நடவடிக்கையின்படி பொதுப் பள்ளிகளில் சமூக அறிவியல் வகுப்புகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்கள் பற்றிய பாடங்களைச் சேர்த்த தேசத்தின் முதல் மாநிலமாக கலிபோர்னியா ஆனது.
1830 – ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பொதுச் சபையின் நிறுவனம், இப்போது ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி, வங்காள மறுமலர்ச்சிக்கு வழிவகுத்த முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாகும், இது அலெக்சாண்டர் டஃப் மற்றும் ராஜா ராம் மோகன் ராய் ஆகியோரால் ஜூலை 13, 1830 இல் இந்தியாவின் கல்கத்தாவில் நிறுவப்பட்டது.
1974 – இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக ஹெடிங்லியில் விளையாடியது
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இந்திய துடுப்பாட்ட அணி 1974 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது.
- இந்திய அணிக்கு அஜித் வடேகர் தலைமை தாங்கினார். இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. இங்கிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் டென்னஸ் இருந்தார்.
2011 – மும்பையில் குண்டுவெடிப்புகள்
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: நாட்டின் நிதித் தலைநகரான மும்பை மூன்று குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது. மும்பையின் ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் மற்றும் தாதர் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.
முக்கியமான நாட்கள்
ஜூலை 13: தேசிய பிரஞ்சு பொரியல் தினம்
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: நாடு முழுவதும் உள்ள மெனுக்களில் ஒரு முக்கிய உணவை அங்கீகரிப்பதற்காக ஜூலை 13 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- அற்புதமான உணவைக் கொண்டாடுவதற்காக இந்த நாள் உருவாக்கப்பட்டது. பிரஞ்சு பொரியல்கள் பல்வேறு வெட்டுக்கள் மற்றும் பாணிகளில் வருகின்றன.
ENGLISH
France’s highest award for PM Modi
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Prime Minister Narendra Modi is on a 2-day visit to France. Prime Minister Modi is going to participate as a special guest in the function as the National Day of France is being celebrated.
- Earlier, Prime Minister Modi was awarded France’s highest award, the Grand Cross of the Legion of Honor. French President Emmanuel Macron presented the award. This made Prime Minister Modi the first Indian Prime Minister to receive the Grand Cross of the Legion of Honour.
- The Grand of the Legion of Honor is the highest award given by France to military and high-ranking political leaders. It is noteworthy that earlier this award has been received by former South African President Nelson Mandela, former Prince of Wales Charles, former German Chancellor Angela Merkel, former United Nations Secretary General Boutros Boutros-Khali.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Vocational Training Institutes (ITIs) are being run by Labor Welfare Department in various parts of Tamil Nadu to help students get employable skills and get suitable employment by getting vocational training.
- Government ITIs are currently providing training in 78 trades such as fitter, turner, machinist, electrician, welder, AC mechanic. The youth of Tamil Nadu should get future jobs according to the changing technologies. For this purpose, Tamil Nadu Government has planned to upgrade 71 Government ITIs as Technology Centers to provide ‘Industry 4.0’ level skill training at a cost of Rs 2,877.43 crore.
- Accordingly, the Tamil Nadu government entered into an MoU with Tata Technologies on June 14 last year to create ‘Industry 4.0’ technology centers in 71 government vocational training institutes.
- As a follow up, ‘Industry 4.0’ technology centers have been set up in 45 government ITIs in the 2nd phase at a cost of Rs.1,559.25 crore. Chief Minister M.K.Stalin inaugurated these centers in a video. Through this, an additional 5,140 students will be admitted to government ITIs every year.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: An agreement was signed between the Ministry of Defense and the Food Safety and Standards Authority of India (FSSAI) to promote small grain diets to our soldiers.
- The MoU will encourage small grains and healthy eating habits among the soldiers and ensure their access to safe and nutritious food. The MoU will pave the way for introduction of small grains menus in messes, canteens and other food outlets under the Ministry of Army.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: A meeting of the Defense Procurement Council chaired by Defense Minister Rajnath Singh approved the acquisition of 26 Rafale fighter jets and 3 Scorpion class submarines from France.
- Considering the need of the Indian Navy, it has been approved to acquire 26 Rafale maritime fighter jets and three Scorpion class diesel electric submarines from France. Apart from this, as per the agreement signed between the two countries in this regard, arms, aircraft equipment and pilot training and logistical support will also be available from France.
- In addition, maintenance and repair operations, as well as installation of indigenous weapons on these aircraft will also be included in the contract. The cost of the aircraft will be finalized based on the talks with the French government.
- The three submarines will be built in Mumbai by Mazecon Shipbuilding in collaboration with France. In this, domestic equipment will be used more. This will increase domestic employment opportunities.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Indian team is touring the West Indies for a two-Test series. The first Test match between the two teams is being played in Dominica. West Indies won the toss and were all out for 150 runs. Ashwin took 5 wickets in this.
- With this, he became the 3rd Indian player to take 700 wickets in international matches. This includes 477 wickets in Test cricket, 151 wickets in ODIs and 72 wickets in T20Is. Kumble and Harbhajan Singh have already taken 700 wickets.
- And 33 times Ashwin has taken 5 wickets. Also a father in international cricket. Ashwin took the wickets of his son and set a new record. In the ongoing match, Ashwin took the wicket of former West Indies star Shivnarine Chanderpal’s son Tagnarine Chanderpal. Also, in the last 2011 and 2013, Ashwin has bowled out his father Shivnarain Chanderpal.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Bangladesh Governor Abdul Rauf Talukdar has said that India has started trading in rupees on the basis of reducing US dollar trade between Bangladesh.
- Steps have been taken to start rupee trade as the first step in a bigger journey between the two countries. Trading will now be based on the exchange of the two currencies of Bangladesh’s Taka and India’s Rupee.
- This transaction will significantly reduce the cost of trade with India and this new transaction system will be fully operational from September.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: After 4 years, the Asian Athletics Championship is being held in Bangkok, the capital of Thailand. On the 2nd day of the competition, which started last Wednesday, the Indian team has won 3 gold medals.
- In the women’s 100m hurdles event, Indian athlete Jyothiarrajee crossed the target in 13 points and 9 seconds to clinch the gold medal. With this, India won gold for the first time in the 100m race at the Asian Athletics Championships.
- Similarly, in the men’s 1,500m race, India’s Ajay Kumar Saroj stunned by winning gold. India’s Abdullah Abubakar brought pride to the country by winning gold in the men’s triathlon event. Aishwarya Kailash Mishra wins bronze in women’s 400m. Tejaswin Shankar won a bronze.
- India is currently third in the medal tally with a total of 6 medals. China is second with 3 golds, 3 silvers and 1 bronze, followed by Japan with 7 golds, 8 silvers and 3 bronzes.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: INS Sunaina proceeded to Seychelles from 10-12 July 2023 to participate in Operation Southern Readiness 2023, an exercise conducted by the combined navies. The expedition was aimed at improving maritime security and ensuring protection against piracy. A multinational initiative, the CMF aims to strengthen multilateral relations and enhance cooperation through training.
- Defense forces and naval personnel from countries including USA, Italy, England, Seychelles participated in this exercise. Maneuvering of the ship, VPSS (Basic and Advanced Training), emergency evacuation drills etc. were explained during the training.
- A yoga session was then organized for the ship’s crew, Seychelles Defense Forces and soldiers who participated in the exercise.
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Union Home and Cooperatives Minister Mr Amit Shah addressed the opening session of the G20 Summit in Gurugram, Haryana on NFT, Artificial Intelligence and Crime and Security in the Metaverse Era. Minister of State for Home Affairs Mr. Ajay Kumar Mishra, Minister of State for Electronics and Information Technology Mr. Rajeev Chandrasekhar, Union Home Secretary and dignitaries attended the conference.
- More than 900 participants from G20 countries, 9 special invitation countries, international organizations, technical experts from India and abroad are participating in this 2-day conference.
DAY IN HISTORY TODAY
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 1863, deadly rioting against the Civil War military draft erupted in New York City. (The insurrection was put down three days later.)
- In 1960, John F. Kennedy won the Democratic presidential nomination on the first ballot at his party’s convention in Los Angeles.
- In 1965, President Lyndon B. Johnson nominated Thurgood Marshall to be U.S. Solicitor General; Marshall became the first Black jurist appointed to the post. (Two years later, Johnson nominated Marshall to the U.S. Supreme Court.)
- In 1973, former presidential aide Alexander P. Butterfield revealed to Senate Watergate Committee staff members the existence of President Richard Nixon’s secret White House taping system. (Butterfield’s public revelation came three days later.)
- In 1974, the Senate Watergate Committee proposed sweeping reforms in an effort to prevent another Watergate scandal.
- In 1985, “Live Aid,” an international rock concert in London, Philadelphia, Moscow and Sydney, took place to raise money for Africa’s starving people.
- In 1999, Angel Maturino Resendiz (ahn-HEHL’ mah-tyoo-REE’-noh reh-SEHN’-deez), suspected of being the “Railroad Killer,” surrendered in El Paso, Texas. (Resendiz was executed in 2006.)
- In 2006, Israel imposed a naval blockade against Lebanon and blasted the Beirut airport and army air bases; Hezbollah fired dozens of rockets into Israel.
- In 2011, California became the first state in the nation to add lessons about gays and lesbians to social studies classes in public schools under a measure signed by Gov. Jerry Brown.
1830 – Scottish Church College
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The General Assembly’s Institution, now the Scottish Church College, one of the pioneering institutions that ushered in the Bengali Renaissance, was founded by Alexander Duff and Raja Ram Mohan Roy, in Calcutta, India on July 13, 1830.
1974 – India played their first ODI against England at Headingley
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Indian Cricket team played their first-ever ODI against England at Headingley in Leeds on 13th July 1974. The Indian team was led by Ajit Wadekar. India lost to England by 4 wickets. Michael Denness was the captain of the England team.
2011 – Bomb Blasts in Mumbai
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The country’s financial capital, Mumbai was rocked by triple blasts. The blasts took place in Mumbai’s Jhaveri Bazaar, Opera House and Dadar.
IMPORTANT DAYS
July 13: National French Fries Day
- 13th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: July 13 is observed to recognize a staple dish on menus across the country. This day was created to celebrate amazing food. French fries come in a variety of cuts and styles.