11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம்.

எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

TAMIL

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம்
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். முன்னதாக, டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்த அவர், தமிழ்நாடு சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
  • தமிழ்நாடு நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பின்னர் பங்கேற்கும் முதல் ஜிஎஸ்டி கூட்டம் இதுவாகும். 
  • ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் செயற்கை ஜரிகை நூல்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அதேபோல திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.
அமலாக்க துறை இயக்குனர் மூன்றாவது பணி நீட்டிப்பு ரத்து
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: அமலாக்கத் துறை இயக்குனராக, மூத்த ஐ.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை பிரிவு அதிகாரியான சஞ்சய் குமார் மிஸ்ரா, 2018, நவ., 19ல் நியமிக்கப்பட்டார். இவருடைய இரண்டு ஆண்டு பணிக் காலம், 2020ல் முடிவதாக இருந்தது. 
  • அப்போது அவருடைய பணிக் காலம், 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2021 செப்.,ல் அளித்த உத்தரவில், பணி நீட்டிப்பை ஏற்ற உச்ச நீதிமன்றம், இதற்கு மேல் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என, குறிப்பிட்டிருந்தது.
  • இந்நிலையில், அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., இயக்குனர்கள், வழக்கமான இரண்டாண்டு பணி நீட்டிப்பு காலத்துக்குப் பின், மேலும், மூன்று ஆண்டுகள் நீட்டிக்கும் வகையில், 2021ல் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
  • இதற்காக, மத்திய ஊழல் கண்காணிப்பு சட்டம், டில்லி சிறப்பு போலீஸ் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு பெற்ற சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம், வரும், நவ., 18ல் முடிவடைய உள்ளது.
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இதை எதிர்த்து, காங்கிரசின் ரன்தீப் சுர்ஜேவாலா, ஜெயா தாக்குர், திரிணமுல் காங்கிரசின் மஹூவா மொய்த்ரா, சாகேத் கோகலே உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
  • இந்த வழக்குகளை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. கடந்த, மே, 8ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமர்வு கூறியுள்ளதாவது:சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு அளித்தது சட்ட விரோதமாகும்.
  • சர்வதேச அமைப்பான எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழுவின் ஆய்வு நடந்து வருகிறது. இதனாலும், பணியை ஒப்படைக்க அவகாசம் அளிக்கும் வகையிலும், வரும், 31ம் தேதி வரை மட்டும் அவர் பணியாற்றலாம். அதே நேரத்தில், மத்திய ஊழல் கண்காணிப்பு சட்டம், டில்லி சிறப்பு போலீஸ் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் செல்லும்.
கடந்த 15 ஆண்டுகளில் வறுமையிலிருந்து 41.5 கோடி பேர் மீட்பு: இந்தியாவுக்கு ஐநா பாராட்டு
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டின் சமீபத்திய புதுப்பிப்பை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டது. இதில் இந்தியா உட்பட 25 நாடுகள் தங்களது உலகளாவிய உலகளாவிய வறுமை குறியீட்டு மதிப்புகளை 15 ஆண்டுகளில் பாதியாக குறைத்து, விரைவான முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பதாக ஐநா பாராட்டி உள்ளது. 
  • ஐநாவின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2005-06ம் ஆண்டிலிருந்து 2020-21ம் ஆண்டு வரை 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறி உள்ளனர்.
  • 2005-06ம் ஆண்டில் இந்தியாவில் 64.5 கோடி பல்வேறு பிரிவின் கீழ் வறுமையில் இருந்த நிலையில், 2015-16ல் இந்த எண்ணிக்கை 37 கோடியாக குறைக்கப்பட்டது. 2019-21ல் இது 23 கோடியாக சரிந்துள்ளது. 
  • 2005-06ம் ஆண்டில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 55.1 சதவீதம் பேர் வறுமையில் இருந்த நிலையில் 2020-21ல் 16.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், ஊட்டச்சத்து கிடைக்காத ஏழைகள் எண்ணிக்கை 2005-06ல் 44.3 சதவீதத்தில் இருந்து தற்போது 11.8 சதவீதமாக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு 4.5 சதவீதத்தில் இருநச்து 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • சமையல் எரிபொருள் கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 52.9 சதவீதத்தில் இருந்து 13.9 சதவீதமாகவும், சுகாதார வசதிகள் கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 5.4 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: சுத்தமான குடிநீர் கிடைக்கப் பெறாதவர்கள் எண்ணிக்கை 16.4 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாகவும், மின்சார வசதி கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 29 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாகவும், வீட்டுவசதி கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 44.9 சதவீதத்திலிருந்து 13.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
  • வரும் 2030ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு, சராசரி வருமான, குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி, பாலின சமத்துவம் போன்றவற்றில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் சிக்கல் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. 
  • காரணம், 2030ம் ஆண்டில் உலகளவில் 57.5 கோடி கடுமையான வறுமையில் தொடர்ந்து இருப்பார்கள் என்றும், 8.4 கோடி குழந்தைகள் பள்ளி செல்லா நிலையில் நீடிப்பார்கள் என்றும் ஐநா மதிப்பிட்டுள்ளது. பாலின சமத்துவம் அடைய இன்னும் 268 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறி உள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்புடன் கூடிய ஆண் பொம்மை கண்டெடுப்பு
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இங்கு, பொதுமக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக பல்வேறு தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன. 
  • இதுவரை ஆறு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து சுடுமண் பொம்மை, புகை பிடிப்பான் கருவி, காதணி, எடைக்கல், பதக்கம், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், யானை தந்தத்தால் ஆன பகடை, தக்களி, தங்க அணிகலன், செங்கல், சில்லு வட்டம், கிண்ணம், சுடுமண்ணால் ஆன கருப்பு, சிவப்பு நிற பானை, கூம்பு,வட்ட வடிவ அகல் விளக்கு உள்ளிட்ட 2500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொல்லியல்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
  • கருப்பு நிறத்துடன் வனையப்பட்டுள்ளது. தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன. 
  • வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி 2023
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: அயர்லாந்தில் உள்ள லிமெரிக் நகரில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் பார்த் சலுங்கே இறுதிப் போட்டியில் 7-3 என்ற கணக்கில் கொரியாவின் சாங் இன்ஜுனை தோற்கடித்து தங்கப் பதக்கம் வெற்றார்.
  • இதன் மூலம் இளையோருக்கான உலக வில்வித்தையில் ரீகர்வ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பார்த் சலுங்கே. 
  • 21 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் பாஜா கவுர் 7-1 என்ற கணக்கில் சீன தைபேவின் சு ஷின் யுவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா 6 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் பட்டியலில் 2-வது இடம் பிடித்து நிறைவு செய்தது. கொரியா 6 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்23) 
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்த 7-வது ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்23) நிறைவடைந்தது. இப்பயிற்சியில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் தில்லி, காமோர்தா, சக்தி ஆகியவையும் ஜப்பான் நாட்டின் கடற்படைக் கப்பல் சமிதார் ஆகியவையும் இதில் ஈடுபடுத்தப்பட்டன. 
  • மொத்தம் ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், கப்பல்கள், அதில் உள்ள ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், கடல்சார் ரோந்து விமானம், நீர்மூழ்கி கப்பல் ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டன.
11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

வரலாற்றில் இன்றைய நாள்

  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1798 ஆம் ஆண்டில், யு.எஸ். மரைன் கார்ப்ஸ் காங்கிரஸின் சட்டத்தால் முறையாக மீண்டும் நிறுவப்பட்டது, அது அமெரிக்க மரைன் இசைக்குழுவையும் உருவாக்கியது.
  • 1804 ஆம் ஆண்டில், துணைத் தலைவர் ஆரோன் பர், நியூ ஜெர்சியின் வீஹாக்கனில் துப்பாக்கிச் சண்டையின் போது முன்னாள் கருவூலச் செயலர் அலெக்சாண்டர் ஹாமில்டனைக் காயப்படுத்தினார். (அடுத்த நாள் ஹாமில்டன் இறந்தார்.)
  • 1859 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற லண்டன் கடிகார கோபுரத்தின் உள்ளே இருந்த பெரிய மணியான பிக் பென் முதன்முறையாக ஒலித்தது.
  • 1864 ஆம் ஆண்டில், ஜெனரல் ஜூபல் எர்லி தலைமையிலான கூட்டமைப்புப் படைகள் வாஷிங்டன், டி.சி. மீது ஒரு புறக்கணிப்பு படையெடுப்பைத் தொடங்கி, அடுத்த நாள் திரும்பிச் சென்றன.
  • 1914 இல், பேப் ரூத் தனது மேஜர் லீக் பேஸ்பால் அறிமுகமானார், கிளீவ்லேண்டிற்கு எதிராக பாஸ்டன் ரெட் சாக்ஸை 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
  • 1955 ஆம் ஆண்டில், அமெரிக்க விமானப்படை அகாடமி கொலராடோவில் உள்ள லோரி விமானப்படை தளத்தில் உள்ள அதன் தற்காலிக குடியிருப்பில் முதல் வகுப்பு கேடட்களுக்கு சத்தியம் செய்தது.
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1972 ஆம் ஆண்டில், உலக செஸ் சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் கிராண்ட்மாஸ்டர்களாக பாபி பிஷ்ஷர் மற்றும் சோவியத் யூனியனின் தற்போதைய சாம்பியனான போரிஸ் ஸ்பாஸ்கி ஐஸ்லாந்தின் ரெய்காவிக் நகரில் விளையாடத் தொடங்கினார். (21 ஆட்டங்களுக்குப் பிறகு பிஷ்ஷர் வென்றார்.)
  • 1979 ஆம் ஆண்டில், கைவிடப்பட்ட அமெரிக்க விண்வெளி நிலையமான ஸ்கைலாப், வளிமண்டலத்தில் எரிந்து, இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆஸ்திரேலியாவின் மீது குப்பைகளைப் பொழிந்து, பூமிக்கு ஒரு அற்புதமான திரும்பியது.
  • 1989 ஆம் ஆண்டில், நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் ஆலிவர் தனது 82 வயதில் இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸில் உள்ள ஸ்டெய்னிங்கில் இறந்தார்.
  • 1991 ஆம் ஆண்டில், முஸ்லீம் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற நைஜீரியா ஏர்வேஸ் டிசி-8 விமானம் சவுதி அரேபியாவின் ஜித்தா சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது, அதில் இருந்த 261 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 1995 ஆம் ஆண்டில், போஸ்னியா-ஹெர்ஸகோவினாவில் உள்ள Srebrenica (sreh-breh-NEET’-sah) ஐ.நா-வால் நியமிக்கப்பட்ட “பாதுகாப்பான புகலிடம்” போஸ்னிய செர்பியப் படைகளிடம் வீழ்ந்தது, பின்னர் அவர்கள் 8,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்களைக் கொன்றனர். வியட்நாமுடனான உறவை அமெரிக்கா சீராக்கியது.
2006 – இந்திய குண்டுவீச்சு பிரச்சாரம் மும்பை
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 2006 ஆம் ஆண்டு இந்திய நிதித் தலைநகரான மும்பையில் ரயில் வலையமைப்பில் 7 குண்டுகள் வெடித்ததில் 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 460 பேர் காயமடைந்தனர்.
2000 – பிரபல பஞ்சாபி எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம் சதாப்தி சம்மான் விருதை வென்றார்
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஜூலை 11, 2000 அன்று, அமிர்தா ப்ரீதம் பஞ்சாபி இலக்கியத்திற்கான விருதைப் பெற்றார், சதாப்தி சம்மான்.
  • அமிர்தா ப்ரீதம் பஞ்சாபி இலக்கியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கவிஞர்கள், நாவலாசிரியர்கள் மற்றும் கட்டுரையாளர்களிடையே ப்ரீதம் மிகவும் முக்கியமானவர்.
11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

முக்கியமான நாட்கள்

ஜூலை 11 – உலக மக்கள் தொகை தினம் 2023 / WORLD POPULATION DAY 2023
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மக்கள்தொகைப் பிரச்சினைகளின் அவசரம் மற்றும் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டின் உலக மக்கள்தொகை தினத்தின் கருப்பொருளை “பாலின சமத்துவத்தின் சக்தியை கட்டவிழ்த்து விடுதல்: நமது உலகின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளைத் திறக்க பெண்கள் மற்றும் சிறுமிகளின் குரல்களை உயர்த்துதல்” எனத் தேர்ந்தெடுத்துள்ளது.
11 ஜூலை – தேசிய 7-பதினொரு நாள்
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தேசிய 7-பதினொரு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாளில் 7-லெவன் கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை முன்பதிவு செய்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அதன் வாடிக்கையாளர்களை பல்வேறு வழிகளில் கவுரவித்து வருகிறது.
11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

ENGLISH

50th GST Council Meeting

  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Under the leadership of Union Finance Minister Nirmala Sitharaman in Delhi, GST The 50th meeting of the Council was held. Finance Minister Thangam Thannarasu participated in this on behalf of Tamil Nadu. Earlier, he met Nirmala Sitharaman in Delhi and raised Tamil Nadu-specific demands.
  • This will be the first GST meeting Thangam Tennarasu will attend after taking over as the Tamil Nadu Finance Minister.
  • Online gaming, horse racing, casinos have been decided to levy 28 percent GST. Similarly, it has been decided to exempt satellite launch services of private companies from GST.
  • Also, the GST rate on synthetic yarns has been reduced from 12 percent to 5 percent. It has been decided to exempt medicines for cancer and rare diseases from GST. Similarly, the GST tax on food items sold in theaters will be reduced to 5 percent.

Enforcement Department Director’s third job extension cancelled

  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Sanjay Kumar Mishra, a senior IRS, Indian Revenue Service officer, was appointed as Director of Enforcement on 19 November 2018. His two-year tenure was to end in 2020. Then his tenure was extended for 1 year. 
  • A case was filed against this in the Supreme Court. In an order issued in September 2021, the Supreme Court, which accepted the extension of service, mentioned that no extension should be granted beyond this. 
  • Meanwhile, the directors of the Enforcement Directorate and the CBI, after the usual second year extension period, will be extended for another three years. In order to extend it, the Central Government brought an Ordinance in 2021. 
  • For this, the Central Corruption Watch Act and the Delhi Special Police Act were amended. According to this, the tenure of Sanjay Kumar Mishra, who has been extended for the third time, will end on November 18. Against this. 
  • Congress’s Randeep Surjewala, Jaya Thakur, Trinamul Congress’s Mahua Moitra, Saket Gokhale and others filed a case in the Supreme Court. These cases were heard by a Supreme Court bench comprising Justices PR Kawai, Vikram Nath and Sanjay Karol. 
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The verdict was adjourned on May 8. The order was passed in this case yesterday. The bench said: The extension of Sanjay Kumar Mishra for the third time is illegal.
  • An investigation by the Financial Action Task Force, an international body known as FATF, is underway. Due to this, he can work only till the 31st of this month, and he will be given time to hand over the work. At the same time, amendments will be made to the Central Corruption Watch Act and the Delhi Special Police Act.

41.5 crore people lifted out of poverty in last 15 years: UN praises India

  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The United Nations released the latest update of the Global Multidimensional Poverty Index yesterday. In this, 25 countries, including India, have halved their Global Poverty Index values in 15 years and are moving towards rapid progress, the UN has praised. According to the latest figures from AINA, 41.5 crore people have been lifted out of poverty from 2005-06 to 2020-21.
  • In 2005-06, 64.5 crore people were living in poverty under various categories in India, but in 2015-16, this number was reduced to 37 crore. In 2019-21, it has fallen to 23 crores. In 2005-06, 55.1 percent of the country’s total population was in poverty, which has been reduced to 16.4 percent in 2020-21. 
  • Also, the number of undernourished poor has decreased from 44.3 percent in 2005-06 to 11.8 percent at present. Infant mortality has been reduced from 4.5 percent to 1.5 percent due to poisoning.
  • The number of people without access to cooking fuel has been reduced from 52.9 percent to 13.9 percent and the number of people without access to sanitation facilities has been reduced from 5.4 percent to 11.3 percent. 
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The number of people without access to clean drinking water has decreased from 16.4 percent to 2.7 percent, the number of people without access to electricity has decreased from 29 percent to 2.1 percent, and the number of people without access to housing has decreased from 44.9 percent to 13.6 percent.
  • According to the UN, there is a problem in achieving the development goals for children, which have been set for poverty eradication, average income, basic education and gender equality by the year 2030. 
  • This is because the UN estimates that 57.5 million people worldwide will remain in extreme poverty and 8.4 million children will remain out of school by 2030. It is said that it will take 268 years to achieve gender equality.

Vembakotta Excavation finds male doll with headdress and smiling lips

  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The 2nd phase of excavation is going on at Vijayakarisalkulam near Vembakottai, Virudhunagar district. Here, various archeological artifacts are found which are a symbol of the people’s life. Six pits have been dug so far. 
  • Among these are flint doll, smoker, earring, weight stone, pendant, glass beads, conch bangles, ivory dice, takali, gold ornament, brick, chip circle, bowl, black and red flint pot, cone, round shape. More than 2500 items including Agal lamp have been found.
  • In this case, a male doll has been found in the Vembakotta excavation. In this regard, Minister of Archeology and Finance Thangam Thannarasu, a male clay doll has been found in the Vembakotta excavation. 
  • Painted with black color. The headdress and the lip smile are polished. The eyes and their brows are drawn in the shape of a kayal. The mouth, nose and ears are thickly developed. The figure measures 2.28 cm high, 2.15 cm wide and 1.79 cm thick. 40 cm in the excavation. He mentioned that this male figurine found at a depth of meters is believed to belong to the historical period.

World Junior Archery Championships 2023

  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The World Junior Archery Championship was held in Limerick, Ireland. India’s Barth Salunge won the gold medal in the under-21 men’s recurve category by defeating Song Injun of Korea 7-3 in the final.
  • Thus, Barth Salunge became the first Indian player to win a gold medal in the recurve category in the World Junior Archery competition. India’s Baja Kaur defeated Chinese Taipei’s Su Shin Yu 7-1 to win the bronze medal in women’s under-21 recurve category. 
  • India finished the World Youth Archery Championship at the 2nd position with 11 medals including 6 gold, 1 silver and 4 bronze. Korea topped the list with 6 gold and 4 silver medals.

Japan India Maritime Exercise 2022 (GMEX23)

  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The 7th Japan India Maritime Exercise 2022 (GMEX23) organized by the Indian Navy has concluded. Indian Navy ships Delhi, Gamorta, Shakti and Japan’s Navy ship Samitar were also involved in this exercise.
  • The exercise, which was held for a total of six days, involved ships, helicopters, fighter jets, maritime patrol aircraft and submarines.
11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

DAY IN HISTORY TODAY

  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 1798, the U.S. Marine Corps was formally re-established by a congressional act that also created the U.S. Marine Band.
  • In 1804, Vice President Aaron Burr mortally wounded former Treasury Secretary Alexander Hamilton during a pistol duel in Weehawken, New Jersey. (Hamilton died the next day.)
  • In 1859, Big Ben, the great bell inside the famous London clock tower, chimed for the first time.
  • In 1864, Confederate forces led by General Jubal Early began an abortive invasion of Washington, D.C., turning back the next day.
  • In 1914, Babe Ruth made his Major League baseball debut, pitching the Boston Red Sox to a 4-3 victory over Cleveland.
  • In 1955, the U.S. Air Force Academy swore in its first class of cadets at its temporary quarters at Lowry Air Force Base in Colorado.
  • In 1972, the World Chess Championship opened as grandmasters Bobby Fischer of the United States and defending champion Boris Spassky of the Soviet Union began play in Reykjavik, Iceland. (Fischer won after 21 games.)
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 1979, the abandoned U.S. space station Skylab made a spectacular return to Earth, burning up in the atmosphere and showering debris over the Indian Ocean and Australia.
  • In 1989, actor and director Laurence Olivier died in Steyning, West Sussex, England, at age 82.
  • In 1991, a Nigeria Airways DC-8 carrying Muslim pilgrims crashed at the Jiddah, Saudi Arabia, international airport, killing all 261 people on board.
  • In 1995, the U.N.-designated “safe haven” of Srebrenica (sreh-breh-NEET’-sah) in Bosnia-Herzegovina fell to Bosnian Serb forces, who then carried out the killings of more than 8,000 Muslim men and boys. The United States normalized relations with Vietnam.
2006 – India Bombing Campaign Mumbai
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Bombay terrorist attack on trains killed more than 160 people and injured a further 460 when seven bombs were detonated on the train network in the Indian financial capital of Mumbai in 2006.
2000 – Noted Punjabi Writer Amrita Pritam Wins the Shatabdi Samman
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: On July 11th, 2000, Amrita Pritam received an award for Punjabi literature, the Shatabdi Samman. Amrita Pritam is considered to be one of the most popular people who are a part of Punjabi literature. Pritam was also very prominent among poets, novelists, and essayists.
11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

IMPORTANT DAYS

July 11 – WORLD POPULATION DAY 2023
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: World Population Day is observed annually on July 11 to draw attention to the urgency and importance of population issues.
  • The United Nations has chosen the theme for World Population Day 2023 to be “Unleashing the Power of Gender Equality: Raising the Voices of Women and Girls to Unlock the Infinite Possibilities of Our World.”
11 July – National 7-Eleven Day
  • 11th July 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: National 7-Eleven Day is observed on July 11 every year. On this day 7-Eleven convenience stores reserve special offers for their customers. Every year it honors its customers in different ways.
error: Content is protected !!