தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்களின் பட்டியல்

Photo of author

By TNPSC EXAM PORTAL

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்களின் பட்டியல்

தென்னாட்டின் கங்கை – காவிரி

 

சென்னை
  • தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவு வாயில்.
  • தமிழ்நாட்டின் டெட்ராய்ட்
கோடம்பாக்கம்
  • தமிழ்நாட்டின் ஹாலிவுட்
மாமல்லபுரம்
  • கல்லில் கவிதை
தூத்துக்குடி
  • தமிழ்நாட்டின் நுழைவு வாயில்
  • முத்து நகரம்
கோயம்புத்தூர்
  • தமிழ்நாட்டின் மான்செஸ்டர்
தஞ்சாவூர்
  • தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்
  • கலாச்சாரத்தின் தலைநகரம்
நாகப்பட்டினம்
  • இரண்டு பகுதிகளாகப் பிரிந்து உள்ள மாவட்டம் என்பது ஒரு சிறப்பு.
  • தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி
சிதம்பரம்
  • அண்ட நடனத்தின் இருப்பிடம் (Seat of Cosmic Dance)
புதுக்கோட்டை
  • தொல்பொருளியலின் புதையல் நகரம்
திண்டுக்கல்
  • தமிழ்நாட்டின் ஹாலந்து
  • கீழை நாடுகளின் ஸ்காட்லாந்து
சிவகாசி
  • தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான்
தேனி
  • தமிழ்நாட்டின் இயற்கை பூமி
இராமநாதபுரம்
  • தமிழ்நாட்டின் புனித பூமி
இராமேஸ்வரம்
  • தென்னிந்தியாவின் காசி
சிவகங்கை
  • தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி
கரூர்
  • தமிழ்நாட்டின் நெசவாளர்களின் இல்லம்
காஞ்சிபுரம்
  • தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம்
  • பட்டு நகரம்
  • கோயில்களின் நகரம்
நாமக்கல்
  • தமிழ்நாட்டின் கோழிப்பண்ணை மாவட்டம்
  • முட்டை நகரம்
  • போக்குவரத்து நகரம்
ஊட்டி
  • மலை வாழிடங்களின் ராணி
கொடைக்கானல்
  • மலை வாழிடங்களின் இளவரசி
ஏற்காடு
  • ஏழைகளின் ஊட்டி
  • தென்னிந்தியாவின் அணிகலன்
குற்றாலம்
  • தென்னிந்தியாவின் ‘ஸ்பா’
ஈரோடு
  • ஜவுளி சந்தை
  • மஞ்சள் சந்தை
  • குதிரைச் சந்தை
சேலம்
  • புவியியலாளர்கள் சொர்க்கம் (Geologist Paradise)
மதுரை
  • கீழை நாடுகளின் ஏதென்ஸ்
  • கோயில் நகரம்
  • தூங்கா நகரம்
  • விழாக்களின் நகரம்
வேலூர்
  • கோட்டைகளின் நகரம்
திருச்சி
  • மலைக்கோட்டை நகரம்
விருதுநகர்
  • தொழில் நகரம்
கன்னியாகுமரி
  • முக்கடல் சங்கமிக்கும் நகரம்
  • தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம்
திருப்பூர்
  • இந்தியாவின் பின்னலாடை நகரம்

READ ALSO,

trb exam

TNPSC PORTAL 

error: Content is protected !!